சென்னையில் அமைந்துள்ள இளைஞர்களின் பொழுதுபோக்கு ஹப்களிலேயே முதலாவது என்றால் நாசர் அவர்களால் தொடங்கப்பட்ட நாசா யூத் ஹப் தான். அதனுடைய முதல் ஹப் 2017ல் எலியட் கடற்கரை சாலையில் தொடங்கப்பட்டு இளைஞர்களின் மைய கவன ஈர்ப்பாக இருந்து வருகிறது. அதனுடைய முதல்…
Category: பாப்கார்ன்
“மரியான்’ 10ம் ஆண்டு நிறைவு நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட படக்குழுவினர்..”
தனுஷ் – யாரும் எதிர்பார்க்காத ஒரு வளர்ச்சி. இவரெல்லாம் எங்க சினிமாவில் சாதிக்க போகிறார் என்று ஆரம்பத்தில் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளானவர். இதெல்லாம் ஒரு மூஞ்சியா? என்றும் வாய்க்கு வந்தப் படி பேசிக் கொண்டிருக்க எல்லாவற்றையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் யார்…
சிவாஜி கணேசன் 22 வது நினைவு நாள்…நாசர் மரியாதை…!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர், மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 22 வது நினைவு நாளை முன்னிட்டு இன்று (21.07.2023) நடிகர் சங்க வளாகத்தில் அவரது படத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் மலர் தூவி…
“கல்கி அவதாரமெடுக்கும் பிரபாஸ் – ப்ராஜெக்ட் கே”
நடிகையர் திலகம் படத்தை இயக்கி ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்து தேசிய விருதுகளை அள்ளிய இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி உள்ள படம் தான் கல்கி 2898 ஏடி. நடிகர் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன்,…
மடோனா அஸ்வினுடன் மீண்டும் இணைய ஆசை – சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மாவீரன்’.இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மாவீரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய…
சான் டியாகோ காமிக்-கானில் வெளியிடப்பட உள்ள ப்ராஜெக்ட் கே படத்தின் தலைப்பு மற்றும் டீசர்!
ப்ராஜெக்ட் கே திரைப்படம், ஜூலை 20 முதல் 23 வரை நடைபெறும் சான் டியாகோ காமிக்-காம் 2023 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளது. பிரபாஸ் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் தான் ப்ராஜெக்ட் கே. வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் பக்கா…
சிரஞ்சிவி அறக்கட்டளை மீது அவதூறு…நட்சத்திர தம்பதிகளுக்கு 1 வருட சிறை..!!!
தெலுங்கு மற்றும் தமிழ் நடுத்துள்ள நட்சத்திர தம்பதி ஜீவிதா, ராஜசேகருக்கு ஒரு வருடம் ஜெயில் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பிரபல நட்சத்திர தம்பதி ஜீவிதா, ராஜசேகர். இவர்கள் இது தாண்டா போலீஸ் உட்பட பல தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளனர்.ஜீவிதா…
“ஜூலை 23ம் தேதி வெளியாகிறது – கங்குவா க்ளிம்ப்ஸ் “
சூர்யா தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படம் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, கங்குவா க்ளிம்ப்ஸ்…
“விஜய் சேதுபதியுடன் நடிக்க நான் ரெடி – சிவகார்த்திகேயன்”
விஜய் சேதுபதியுடன் நடிப்பதற்கு தயாராக இருப்பதாக சிவகார்த்திகேயன் கூறியிருப்பது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு பிறகு மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதிதி ஷங்கர், யோகிபாபு, சரிதா உள்ளிட்டோர் நடித்திருக்கும் அப்படம் கடந்த…
“விடுதலை 2 படத்தின் ஷூட்டிங்கை தொடங்கினார் வெற்றிமாறன்..”
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். விடுதலை படத்தின் 2ம் பாகம் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என…
