மீண்டும் ஏ.ஆர். ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி!

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இசையத்து வருகிறார். அவர் நடத்தும் இசை நிகழ்ச்சியை காண அவரது ரசிகர்கள் எப்போதுமே ஆர்வமாக இருப்பர். அந்த வகையில் ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை…

“ஜென்டில்மேன்-ll’ துவக்க விழாவில் தங்க நாணயமா? அட….!!!

ஜென்டில்மேன்-2’ இசையமைப்பாளர் யார் ? என்கிற கேள்விக்கு சரியாக பதிலளித்த மூவருக்கு எம்.எம்.கீரவாணி கையால் தங்க நாணயம் பரிசு வழங்கப்பட இருக்கிறது. ஜெண்டில்மேன் பிலிம் இண்டர்னேஷ்னல் சார்பில் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘ஜென்டில்மேன்-ll’. இப்படத்தை ஏ.கோகுல்…

மயிலு …. மயிலு தான்..! | தனுஜா ஜெயராமன்

தமிழ் மட்டுமல்ல இந்திய சினிமாவின் கனவுக்கன்னி என்றால் அது ஶ்ரீதேவி தான். இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த தமிழ் மயில் இவர். எண்பதுகளில் தமிழ் சினிமாவில் ரஜினி , கமல் என்கிற உச்சநடிகர்களோடு போட்டி போட்டு நடித்து தனக்கென தனி இடம்…

சந்தானத்தின் “கிக்” பட டீசர்!!!

கன்னடத்தில் வெளியான ‘லல் குரு’, ‘கானா பஜானா’, ‘விசில்’, ‘ஆரஞ்ச்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்த பிரசாந்த் சந்தானத்தை வைத்து “கிக் “ படத்தினை இயக்கிவுள்ளார்.  சந்தானத்திற்கு ஜோடியாக ‘தாராள பிரபு’ படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை தன்யா ஹோப் நடித்துள்ளார்.இவர்களுடன் தம்பி…

பத்மினி- திரைவிமர்சனம்

கத்தி வீச்சருவா, சைக்கோ கொலைகாரன், பாலியல் வன்கொடுமை, அறைகுறை ஆடை காட்சிகள், சாதீ, அடக்குமுறை , ஒடுக்குமுறை, வன்மம், தீவிரவாதம் , புரட்சி என ஏதும் இல்லாமல் சாதாரணமாக கொஞ்சம் காமெடி கலந்து ஒரு குடும்ப படத்தை பார்க்கணுமா? அப்ப நீங்க…

தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன ” டிரைலரை வெளியிடும் நீதியரசர் சந்துரு!

அழகி, பள்ளிக்கூடம், சொல்ல மறந்த கதை என காலம் கடந்தும் ரசிக்கப்படுகின்ற உணர்வுபூர்வமான படங்களை இயக்கியவர் இயக்குநர் தங்கர் பச்சான். தற்போது கருமேகங்கள் கலைகின்றன படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், நடிகர் யோகிபாபு,…

கோடை விடுமுறையில் ‘கல்கி 2898 ஏடி’….!

நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகாபடுகோன், திஷா பதானி, பசுபதி நடிக்கும் படம் ‘கல்கி 2898 ஏடி’. பான் இந்தியா முறையில் உருவாகும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமான இதை வைஜெயந்தி மூவீஸ்…

பிக்பாஸ் கமலுக்கு “நோ” சொன்ன ப்ரபல நடிகர்…!

பல்வேறு சண்டைகளும் சர்ச்சைகளும் இருந்தாலும் பரபரப்பிற்கு பஞ்சமில்லாத ப்ரபல நிகழ்ச்சி தான் பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த பிக் பாஸ் ஷோவை கடந்த ஆறு சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார். அடுத்து 7ம் சீசன் விரைவில்…

ஸ்காண்டி நேவியாவில் பேரழகி த்ரிஷா… குவியும் லைக்ஸ்! | தனுஜா ஜெயராமன்

த்ரிஷாவின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி லட்சக்கணக்கான லைக்ஸை அள்ளி வருகிறது. நாளுக்கு நாள் அழகாகி கொண்டே செல்லும் நடிகைகளில் முக்கியமானவர் த்ரிஷா. பொன்னியின் செல்வனில் குந்தவை பாத்திரத்தில் கலக்கிய அழகு பதுமை த்ரிஷாவிற்கு ஏராளமான பாலோயர்கள். விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ள…

பாலைவன சோலை பட நடிகர் மரணம்!

மலையாள நடிகர் கைலாஷ் நாத் காலமாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மலையாள மொழியில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் கைலாஷ் .இவர் தமிழிலும் பலராலும் அறியப்பட்ட நடிகராக இருந்தவர். 80 பதுகளில் பிரபலமாக அறியப்பட்டவர். பாலைவனச்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!