நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது ஜெயிலர் படம். படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். கடந்த 10ம் தேதி ஜெயிலர் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசான நிலையில், ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். படத்தின் வெற்றிக்கு முழுமையான காரணமாக…
Category: பாப்கார்ன்
சிரஞ்சீவியின் மெகா 157 அறிவிப்பு..!
இது ரசிகர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். தெலுங்குத் திரையுலகின் எவர்க்ரீன் கிளாசிக்களில் ஒன்றான ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி போன்ற மற்றொரு ஃபேன்டஸி என்டர்டெய்னரில் சிரஞ்சீவியைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் ரசிகர்கள் இந்த அறிவிப்பால் கண்டிப்பாக மகிழ்ச்சி அடைவார்கள். நீண்ட நாட்களுக்குப்…
விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘குஷி’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
பான் இந்திய நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘குஷி’ திரைப்படம், செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின்…
அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி ட்ரெய்லர் வெளியானது…
அனுஷ்கா நடித்திருக்கும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்திருக்கிறது. தெலுங்கில் 2005ஆம் ஆண்டு அறிமுகமான அனுஷ்கா அருந்ததி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பேய் படமான அருந்ததியில் அனுஷ்காவின் நடிப்பு பட்டையை கிளப்பியது. அதுமட்டுமின்றி ஹீரோவுக்கு…
சூப்பர் ஸ்டார் ரீல் மகன் வசந்த் ரவி…யார் இந்த வசந்த் ரவி தெரியுமா?
தரமணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகர் வசந்த் ரவி. சமீபத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நமது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தின் ரீல் மகன்.இவர் யாருடைய ரியல் மகன்…
ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே’
மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘அடியே’. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர் ஜே விஜய்,…
வில்லங்கமாக நடிக்கவேண்டும்- “அங்காரகன்” சத்யராஜ்!
ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’.இப்படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி.ஒரு டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில்…
விஜய் vs விக்ரம் லியோ உடன் மோதும் துருவ நட்சத்திரம்…
விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ, அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. கோலிவுட்டின் மிகப்பெரிய இன்டஸ்ட்ரி ஹிட் படமாக லியோ அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், லியோவுக்குப் போட்டியாக இன்னும் சில மாஸ் ஹீரோக்களின் படங்களும் அக்டோபர் 19ம்…
“ சுயம்பு “ படத்துவக்க விழா பூஜையுடன் துவக்கம்!
பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் பிக்சல் ஸ்டுடியோ தயாரிப்பில் நிகில் நடிக்கும் ‘சுயம்பு’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ’கார்த்திகேயா 2’ படத்தின் மூலம் புகழ் பெற்ற கதாநாயகனான நிகில், தனது 20-வது படத்திற்காக இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரியுடன் இணைந்துள்ளார். இந்தப்…
இது வேற மாறி என ஆஹாவில் ஒஹோவென கலக்கும் வெப் சீரிஸ் !
ஆஹா ஓடிடி இணையத் தளத்தில் ‘டெய்லி சீரிஸ்’ வரிசையில் வெளியாகி இருக்கும் தொடர் ‘வேற மாறி ஆபிஸ்’. பேட்டைக்காளி’, ‘இரத்த சாட்சி’ இப்படி ஆஹாவில் வெளியான எல்லாத் தொடருமே வித்தியாசமான கதைக் களம் கொண்டது. அந்த வரிசையில் ‘வேற மாறி ஆபிஸ்’…
