திருமண நாளை கொண்டாடும் விதமாக நடிகர் ஃபஹத் ஃபாசில் ரூ.2.70 கோடிக்கு சொகுசு கார் வாங்கியுள்ளார். கேரளாவில் இந்த காரை வாங்கிய முதல் நபர் என விற்பனை நிறுவனம் தெரிவித்துள்ளது. புஷ்பா , விக்ரம், மாமன்னன் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள்…
Category: பாப்கார்ன்
சூப்பர் ஸ்டார் க்கு கலாநிதி மாறன் கொடுத்த பரிசு… ஜெயிலர் சக்சஸ்.!
ஜெயிலர் படத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து ரஜினிகாந்த்துக்கு கலாநிதிமாறன் பிஎம்டபிள்யு கார் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார். தர்பார், அண்ணாத்த படங்களின் தோல்விகளுக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். அனிருத் இசையமைத்திருந்த படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார்,…
இன்ஸ்டாவில் “உயிர்” “ உலக்” உடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்! | தனுஜா ஜெயராமன்
தமிழின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் விதமாக, இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கிறார். தனது மகன்களான உயிர் மற்றும் உலக் ஆகியோருடன் கூலிங்கிளாஸூடன் ஸ்டைலாக வருகிறார் நயன். தற்போது லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்ட நயன்தாரா பாலிவுட் கிங் ஷாருக்கான்…
96 பட இயக்குநரின்வித்தியாசமான முயற்சி! வில்லன் இல்லாத ஹீரோ..!
நடிகர் கார்த்தி -ராஜூ முருகன் கூட்டணியில் உருவாகியுள்ள ஜப்பான் படம் வரும் தீபாவளியையொட்டி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமியுடன் தன்னுடைய 26வது படத்திற்காக இணைந்துள்ளார் நடிகர் கார்த்தி. இந்தப் படங்களை தொடர்ந்து 96 பட இயக்குநர் பிரேம்குமார்…
சிவகார்த்திகேயனின் SK 21 படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் நிறைவு!
நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் கொடுத்த சூப்பர் டூப்பர் வெற்றியால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்தப் படத்தை தொடர்ந்து எஸ்கே 21 படத்தின் சூட்டிங்கில் சிவகார்த்திகேயன் பங்கேற்று வந்தார். படத்தில் ராணுவ வீரராக அவர் நடித்துள்ளார். தொடர்ந்து காஷ்மீரில் கடுமையான குளிருக்கிடையில்…
ஆர்யா நடிக்கும் “ சைந்தவ்”! | தனுஜா ஜெயராமன்
தெலுங்கில் ஹிட் பட சீரிஸ்களை இயக்கியவர் சைலேஷ் கொலனு. இவர் அடுத்ததாக சைந்தவ் என்கிற தெலுங்கு படத்தை பான் இந்தியா முறையில் எடுத்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் புகழ்பெற்ற நடிகராக வலம்வரும் ஆர்யா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க…
“ஜவான்” படத்தின் ட்ரெயிலர்! | தனுஜா ஜெயராமன்
பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. இயக்குனர் அட்லி இயக்கியுள்ள இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ம் தேதி வெளியாக உள்ளது. ஜவான் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர்…
இசை ராசனின் யுவராசன் ( யுவன் சங்கர் ராஜா ) பிறந்த நாள்…
“மதுப்பழக்கம், புகைப்பழக்கம் எல்லாம் எனக்கு இல்லை… அதான் யுவன் பாட்டு கேக்குறேனே அதுபோதாதா…” எப்போதும் என் நண்பர்களிடம் நான் விளையாட்டாகச் சொல்லும் வசனம் இது. விளையாட்டாக இருந்தாலும் ஒரு வகையில் இது உண்மைதான். அத்தனை போதையானதல்லவா யுவனின் மெட்டுக்கள். கிட்டத்தட்ட 20…
ஜவான் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதியின் குட்டி ஸ்டோரி
அட்லி காம்போவில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஏற்கனவே இந்தியில் அறிமுகமாகிவிட்ட விஜய் சேதுபதிக்கு ஜவான் திரைப்படம் பெரிய பிரேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜவான்…
இந்த வாரம் திரையரங்கில் வெளியாக உள்ள படங்கள் குறித்து தெரியுமா?
கிக்: சந்தானம் நடித்துள்ள கிக் திரைப்படத்தை கன்னடத்தில் வெளியான லவ்குரு, கானா பஜானா, போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக தானியா ஹோப் நடித்துள்ளார். இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் இப்படம் வரும் செப்டம்பர்…
