“வீர தீர சூரன் 2” ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!

விக்ரமின் ‘வீர தீர சூரன் 2’ அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம்’வீர தீர சூரன் 2′. எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன்,…

‘தக் லைப்’ படத்தின் முதல் பாடல் வெளியானது..!

இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. 36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘தக் லைப்’. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட்…

மருத்துவர்களின் கண்காணிப்பில்  நடிகர் ஸ்ரீ..!

‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீ. 2012-ம் ஆண்டு வெளியான ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீ. அதனைத்தொடர்ந்து ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’,’வில் அம்பு’, ‘மாநகரம்’ உள்ளிட்ட படங்களில்…

V J பிரியங்கா திருமணம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார் பிரியங்கா. இவர் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வெளியானது. இதனைத்தொடர்ந்து அவரின் கணவர் யார் என்பது பற்றிய தகவல் கிடைத்துள்ளது விஜய் டிவி…

“ஒடேலா 2” டிரெய்லர் வெளியானது..!

அசோக் தேஜா இயக்கத்தில் தமன்னா நடித்துள்ள ‘ஒடேலா 2’ படம் வரும் 17ம் தேதி வெளியாகிறது. தமிழைத்தொடர்ந்து தெலுங்கு, இந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் நடிகை தமன்னா. சமீபத்தில் அவரது…

இணையத்தை கலக்கும் ‘குட் பேட் அக்லி’ டிரெய்லர்..!

அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள குட் பேட் அக்லி படத்தின் டிரெய்லர் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், யோகி…

“பேரன்பும் பெருங்கோபமும்” டீசர் வெளியானது..!

தங்கர் பச்சான் மகன் விஜித் பச்சான் நடித்த ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்கும் படம், ‘பேரன்பும் பெருங்கோபமும்’. அவர் ஜோடியாக புதுமுகம் ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார்.…

நடிகர் தர்ஷன் கைது..!

நடிகர் தர்ஷன் மீது ஐகோர்ட்டு நீதிபதி மகன் போலீசில் புகாரளித்திருந்தார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷன். இவர் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதில் தர்ஷனுக்கு ஜோடியாக அவருடன்…

“இட்லி கடை” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!

தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி, ராயன்’ போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்தது இவரது இயக்கத்தில் ‘நிலவுக்கு…

நடிகர் ரவிக்குமார் மரணம்..!

உடல்நலக் குறைவால் இன்று நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் உயிரிழந்துள்ளார். கேரளாவை சேர்ந்தவர் நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார்(71). இவர் 70-களில் பல மலையாள படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். ‘உல்லாச யாத்ரா’ என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தமிழிலும் சில…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!