டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திமுக மருத்துவ அணியினர் மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் – ஸ்டாலின். காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கி, தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் – ஸ்டாலின். டெங்கு பாதிப்புகளால் 2 குழந்தைகளின் உயிர் பறிபோயுள்ளது அதிர்ச்சியளிக்கிறது டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் முதலமைச்சர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.Read More
இனி டிராபிக் போலீஸ் அல்லது மாநில எல்லையிலுள்ள செக் போஸ்ட்களில் யாரேனும் லஞ்சம் வாங்கினாலோ கேட்டாலோ என்னுடைய தொலைபேசிக்கே தொடர்பு கொண்டு என்னுடன் நேரடியாக புகார் கொடுக்கலாம் நீங்கள் கொடுக்கும் புகாரின் பேரில் அடுத்த ஐந்து நிமிடத்தில் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் ஆந்திர முதல்வர் அதிரடி முடிவை வெளிப்படுத்தி இருக்கிறார் .Read More
நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு விருப்பமனு அளிக்கும் இடம் மாற்றப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. விருப்ப மனுக்களை சென்னையில் சத்யமூர்த்தி பவனில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி கிழக்கு அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.Read More
கீழடியில் நடந்த முதல் 3 கட்ட அகழாய்வு முடிவுகளை பெற டெல்லி செல்ல உள்ளேன், விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். தொல்லியல் துறைக்கென தனி தொலைநோக்குப் பார்வை திட்டம் தயாராகி கொண்டிருக்கிறது, அதில் தொல்லியல் துறை சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள், புதிதாய் தோண்டப்பட உள்ள இடங்கள் குறித்த தகவல்கள் இடம்பெறும் – அமைச்சர் பாண்டியராஜன்.Read More
அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 16 எரிசக்தி நிறுவன தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக tellurian நிறுவனத்துடன் இந்தியா 50 லட்சம் டன்கள் திரவ இயற்கை எரிவாயு இறக்குமதிக்கான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் முதல் நாள் நிகழ்ச்சிகளில் எக்சன்மொபில், பேக்கர் ஹூயுஜ்ஸ், (exxnmobil, baker hughes) உள்ளிட்ட 16 அமெரிக்க எரிசக்தி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். […]Read More
- ஹாக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவில் இன்றுதுவக்கம்..!
- 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம்..!
- குற்றால அருவியில் குளிக்க அனுமதி..!
- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 30-ந் தேதி தொடக்கம்..!
- தடையை மீறி தேமுதிகவினர் அமைதி பேரணி..!
- விஜயகாந்தின் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த காவல்துறையினர் அனுமதி மறுப்பு..!
- மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
- வரலாற்றில் இன்று (28.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 28 சனிக்கிழமை 2024 )
- திருப்பாவை பாசுரம் 13