அமித்ஷா தான் காரணம்… ஆடியோ லீக்! கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சிக்கு வந்தது. இதற்கு காரணமாக இருந்த 17 எம்.எல்.ஏக்கள் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் தான் மும்பை ரிசார்ட்டில் தங்கியிருந்தனர் என்று எடியூரப்பா பேசிய ஆடியோ லீக் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எடியூரப்பா ஆட்சியை கலைக்க மனு அளிக்கபட்டுள்ளது.Read More
முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985ம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டுகிறார் ஸ்டாலின் – பாமக நிறுவனர் ராமதாஸ். இதற்கு ஆதாரமாக காட்ட வேண்டிய நிலப்பதிவு ஆவணம், மூல ஆவணங்கள் எங்கே? இந்த ஆவணங்கள் நில உரிமையாளரிடமே இல்லையா? – ராமதாஸ்Read More
தமிழன் சாதித்தான் இந்த சந்திப்பு நடக்குமா… நடக்காதா என உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது. கடைசி நேரத்தில்கூட சந்திப்பு ரத்து செய்து விடக் கூடும். ஏனென்றால் சந்திக்கவிருந்த மனிதர்கள் இருவருமே அத்தகைய குணம் கொண்டவர்கள். தடாலடியாக அதிரடியாக முடிவு எடுக்கக் கூடியவர்கள். டெனால்டு ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன்தான் அந்த இருவரும். எந்த நாட்டில் இவர்களின் சந்திப்பு நடக்க வேண்டும் என்கிற கேள்வி எழுந்தபோது, இரு தலைவர்களுமே தயங்காமல் ‘டிக்’ செய்த நாடு சிங்கப்பூர். ஏனென்றால் […]Read More
தாமரை சின்னத்தை அழுத்தினால், தானாக பாகிஸ்தான் மீது அணுகுண்டு வீசப்படும் என்று அர்த்தம் – துணை முதல்வர் சர்ச்சை பேச்சு உத்தரபிரதேச துணை முதல்- மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா நேற்று மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள மீரா பந்தர் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் நரேந்திர மேத்தாவுக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் நாட்டில் நடக்கும் […]Read More
370வது பிரிவை கொண்டு வருவோம் என எதிர்க்கட்சியினர் தங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்க துணிவிருக்கிறதா?. காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கொண்டு வர நாட்டு மக்கள் அனுமதிப்பார்களா? எங்களை பொறுத்தவரை ஜம்மு-காஷ்மீர், லடாக் ஒரு துண்டு நிலம் அல்ல; அது இந்தியாவின் கிரீடம் – பிரதமர் மோடி.Read More
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை… சில விவரங்கள்..! ராதாபுரம் தொகுதி 2016 – ல் பதிவான வாக்குகள் : தபால் வாக்குகள் மொத்தம் – 1508 அப்பாவு 863 (திமுக) இன்பதுரை 200 (அதிமுக) பிற கட்சிகள் 142 செல்லாதவை 300 நோட்டா 3 கடைசி மூன்று சுற்று வாக்குகளில் குளறுபடி என புகார் எழுந்துள்ளது. அந்த வாக்குகள் விவரம் : 19வது சுற்று : இன்பதுரை பெற்றதாக கூறப்படும் வாக்குகள் 3242 வாக்குகள், அதிகரித்த வாக்குகள் […]Read More
ராதாபுரம் தொகுதி இடைத்தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் தடை..! அதிமுக வேட்பாளர் இன்பதுரை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க அக்டோபர். 23 வரை இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு…!Read More
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் இதுவரை ஆறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக மாநில தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை மேற்கொள்ள, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வாக்காளர் […]Read More
லஞ்ச ஒழிப்புத்துறையின் கூடுதல் பொறுப்பு தலைமை செயலாளருக்கு வழங்கப்பட்டு இருப்பது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தனியார் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று ட்விட்டரில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.Read More
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று முன்னிலை..!
- தலைப்புச்செய்திகள் (23.11.2024)
- தமிழ்நாடு முழுவதும் இன்று கூடுகிறது கிராமசபை..!
- மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!
- ‘உவமைக் கவிஞர் சுரதா’
- வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
- 10, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது..!