பிரதமர் – அவசர அமைச்சரவை கூட்டம்

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்துள்ளதாக தகவல். இன்று இரவு 8.30 மணி வரை தேசியவாத காங்கிரசுக்கு அவகாசம் அளித்த நிலையில் ஆளுநர் பரிந்துரை?. அமைச்சரவை கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு. பிரதமர் இன்று பிரேசில் செல்ல உள்ள…

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா – அரவிந்த் சாவந்த் அறிவிப்பு.

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக, சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் அறிவிப்பு. பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலக சிவசேனா முடிவு. மஹாராஷ்டிராவில் பாஜக அல்லாத ஆட்சி அமைக்கும் பணியில் சிவசேனாவின் அடுத்த அதிரடி. மத்திய கனரக மற்றும் நிறுவனங்களின் துறை…

சிவசேனாவுக்கு சரத்பவார் வேண்டுகோள்

மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சியாக செயல்பட சரத்பவார் முடிவு. பாஜக- சிவசேனா இடையே உடன்பாடு ஏற்பட்டதாக தகவல். சிவசேனா ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு என தகவல். சிவசேனாவுடன் கைகோர்க்க முடியாது – சரத்பவார்  பாஜகவுடன் இணைந்து விரைவில் ஆட்சி அமையுங்கள் – சிவசேனாவுக்கு…

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான புகார்

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான புகார் குறித்த ஆரம்பகட்ட விசாரணையை டிசம்பர் 18ம் தேதிக்குள் முடிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. இந்த வழக்கு உள்நோக்கத்துடன், அரசியல் ஆதாயத்திற்காக தொடரப்பட்டுள்ளது- அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதில் மனு.

அமித்ஷா தான் காரணம்… ஆடியோ லீக்!

அமித்ஷா தான் காரணம்… ஆடியோ லீக்!  கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சிக்கு வந்தது. இதற்கு காரணமாக இருந்த 17 எம்.எல்.ஏக்கள் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் தான் மும்பை ரிசார்ட்டில் தங்கியிருந்தனர் என்று எடியூரப்பா பேசிய ஆடியோ…

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தல்-எம்.எல்.ஏ, எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்துகிறது அதிமுக. கட்சித் த லைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தலைமையில், நவ.6ம் தேதி ஆலோசனை. இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்.

முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலம்

முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985ம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டுகிறார் ஸ்டாலின் – பாமக நிறுவனர் ராமதாஸ். இதற்கு ஆதாரமாக காட்ட வேண்டிய நிலப்பதிவு ஆவணம், மூல ஆவணங்கள் எங்கே? இந்த…

தமிழன் சாதித்தான்

தமிழன் சாதித்தான் இந்த சந்திப்பு நடக்குமா… நடக்காதா என உலகமே  ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது. கடைசி நேரத்தில்கூட சந்திப்பு ரத்து செய்து விடக் கூடும். ஏனென்றால் சந்திக்கவிருந்த மனிதர்கள் இருவருமே அத்தகைய குணம் கொண்டவர்கள். தடாலடியாக அதிரடியாக முடிவு எடுக்கக் கூடியவர்கள்.…

தேர்தல் – மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா

தாமரை சின்னத்தை அழுத்தினால், தானாக பாகிஸ்தான் மீது அணுகுண்டு வீசப்படும் என்று அர்த்தம் – துணை முதல்வர் சர்ச்சை பேச்சு உத்தரபிரதேச துணை முதல்- மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா நேற்று மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள மீரா பந்தர்…

தேர்தல் அறிக்கை

370வது பிரிவை கொண்டு வருவோம் என எதிர்க்கட்சியினர் தங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்க துணிவிருக்கிறதா?. காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கொண்டு வர நாட்டு மக்கள் அனுமதிப்பார்களா? எங்களை பொறுத்தவரை ஜம்மு-காஷ்மீர், லடாக் ஒரு துண்டு நிலம் அல்ல; அது இந்தியாவின்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!