கூடங்குளம் அணுஉலை விரிவாக்கம் மிக மிக ஆபத்தானது!

கூடங்குளம் அணுஉலை விரிவாக்கம் மிக மிக ஆபத்தானது உடனடி யாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று பச்சை தமிழகம் கட்சியின் தலைவரும், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளருமான சுப.உதயகுமார் கருத்துத் தெரிவித்துள்ளார். அவரிடம் அது குறித்துப் பேசினோம். என்ன…

வருகிறது அதிவேக மிதக்கும் வளையப் போக்குவரத்து

 “குறைந்த தூரத்திற்கு (30 km)  தொடர் வண்டிகள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நாம் வேகமாகச் செல்வதற் கும் அதிக ஆற்றல் செலவீனம் ஒரு முக்கியக் காரணியாக இருக் கிறது. அதை மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் தான் அதிவேக மிதக்கும் ரயில்…

தமிழில் அதிரடி சகதி ரேஸ் திரைப்படம் ‘மட்டி’!

கொரோனா வைரஸின் இரண்டாம் அலைக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதித்துள்ளது. ஆலயங்களை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை களிலும் திறக்கவும் அனுமதியளித்துள்ளது. அதை முன்னிட்டு பல படங்கள் இப்போது நேரடி தியேட்டர் ரிலீஸாக வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் முதல் மண்…

காந்திஜி பற்றி வீர சாவர்க்கரின் பேரன் கிளப்பிய சர்ச்சை!

வீர சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று (12-10-2021) நடந்தது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுப் பேசுகையில், “கடந்த 1911ம் ஆண்டுதான் முதன்முதலில் சாவர்கர் சிறைக்குச் சென்று ஆறு மாதங்…

அடுத்த மாதம் வடபழநி கோயில் கும்பாபிஷேகம்

சென்னை வடபழநி என்றதும் எல்லோருக்கும் முதலில் நினைவிற்கு வருவது அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்தான். திருமுருகன் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் வீற்றிருக்கும் தண்டாயுத பாணியின் மற்றொரு வடதிசை வீடாக முருக பக்தர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றால் அது மிகையில்லை. அதுவே வடபழநியின்…

உள்ளாட்சித் தேர்தல் வெற்றி விவரம்

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. அதன்படி கடந்த 6ஆம் தேதி 9ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர்…

இலவச NPTEL ஆன்லைன் படிப்புகள்

மாணவர்கள் சேர்க்கை தொடக்கம் சென்னை ஐ.ஐ.டி ஒருங்கிணைக்கும்  தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் தேசிய திட்டத்தின் கீழ் (NPTEL) 400-க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டுள்ளது என சென்னை ஐஐடி அறிவித்துள்ளது. கோவிட் – 19 பெருந்தொற்று காலத்தின், மாணவர்கள் NPTEL…

உதயநிதி பிரம்மாண்ட தயாரிப்பில் அரண்மனை-3

குடும்பங்கள் சிரித்துக் கொண்டாடும் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை-2 போன்ற பேய் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங் களும் குழந்தைகளும் கொண்டாடும் வகையில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள். அரண்மனை முதல் இரண்டாம்…

இலக்கிய கதை வேறு, அதை சினிமாவாக எடுப்பது வேறு

– இயக்குநர் வஸந்த் எஸ். சாய் மோ.அருண் வழங்கும் பியூர் சினிமா அமைப்பு சனிக்கிழமை மாலை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வஸந்த் எஸ். சாய் அவர்களுடன் இளைஞர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. நடிகர்கள்  விஜய், அஜித், சூர்யா ஆகி யோரை வைத்து வெற்றிப் படங்களை…

கவிஞர் பிறைசூடன் திரைப்பாடலில் தனி இடம் பிடித்தவர்

சிறந்த ஆன்மிகவாதியும், இலக்கியவாதியாகவும் நடிகராகவும், வசன கர்த்தாவாகவும் திகழ்ந்த திரைப்படப் பாடலாசிரியர் பிறைசூடன் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்தவர். சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று (8-10-2021) காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினரும் இலக்கியத்துறையினரும் என பலரும் இரங்கல் தெரிவித்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!