சமுத்திரக்கனி கதை நாயகனாக நடித்திருக்கும் ‘ரைட்டர்’ படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி திரைக்கு வருகிறது . இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு (17/12/2021) இன்று சென்னையில் நடைபெற்றது.…
Category: கைத்தடி குட்டு
கின்னஸ் சாதனை புரிந்த நடன இயக்குநர் ஐ.ராதிகா!
தமிழக நாட்டிய கலைகளின் கலாச்சார மதிப்பை காக்கவும், இளைய தலை முறையினரிடம் இக்கலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட் டும், திறமை இருந்தும் மேடை ஏறாத கலைஞர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பொருட்டு AMN Fine Arts சார்பில் Dr. R.J.ராம நாரயணன்…
பதவி என்பது ஆடை மாதிரிதான்! சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஸ்
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக அண்மையில் பதவி ஏற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி எம்.எம். சுந்தரேசுக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. நீதிபதி எம்.எம்.சுந்தரேசை பாராட்டி ஐகோர்ட்டு நீதிபதிகள் பேசினர். இதை யடுத்து ஏற்புரையாற்றிய நீதிபதி…
துரோகங்களால் வீழ்ந்த டிராட்ஸ்கி
-வைகோ இந்த நாட்களில்தான் மனிதகுல வரலாற்றில் மறக்கமுடியாத மனிதராக நான் கருதுகிற லியான் டிராட்ஸ்கியின் சுயசரிதையான ‘என் வாழ்க்கை’ எனும் அற்புதமான நூலைத் திரும்பவும் படித்துக் கொண்டு இருந்தேன். முப்பது ஆண்டுகளாக என் இல்ல நூலகத்தை அழகு செய்யும் அற்புதமான, உன்னதமான…
இன்முகத்தோடு இறுதிக்கடன் செய்யும் இளைஞர்கள்
பெண்கள், ஆண்கள் என 500 தன்னார்வல இளைஞர்கள் ஒருங்கிணைந்து கொரோனாவால் இறந்த ஆதரவற்ற 1,684 உடல்கள் உள்பட 3,800 ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர் உறவு கள் டிரஸ்ட் மூலமாக. சென்னை சூளைமேட்டில் உள்ள அலுவலகத்தில் அதன் நிறுவனர் காலித் அகமத்திடம்…
பிரபஞ்ச அழகியான இந்திய மாடல் அழகியின் பிரசாரம்
70வது மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்கான போட்டி இஸ்ரேலில் இருக்கும் சுற்றுலாத் தளமான எலியாட்ஸ் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்காகப் பங்கேற்றனர். இந்தியாவைச் சேர்ந்த 21 வயது மாடல்…
தற்கொலைக்கு முன் என்னை நினைத்துக் கொள்ளுங்கள்
தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு சூப்பர் ஸ்டாரின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள்! இவை ஏதோ சினிமா டயலாக் அல்ல! நடைமுறையில் நிறைய விவசாயிகளின் தற்கொலை முடிவை மாற்றி வாழ்வதற்கான நம்பிக்கை தந்த உயிரோட்டமுள்ள…
சர்வதேசத் திரைப்பட விழாவில் ஆலியா பட் நடித்த படம் தேர்வானது!
அலியா பட் மற்றும் அஜய் தேவ்கன் நடித்துள்ள சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ‘கங்குபாய் கதியாவதி’. இந்தியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் பிப்ரவரியில் நடக்கும் 72வது பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப் பட்டுள்ளது.…
வீட்டிலேயே இருந்த மகாத்மாவின் முன்னோடி…
ஒரு ஆலமரத்தின்கீழ் எதுவுமே வளர்வது இல்லை. அப்படித்தான் இப்பெண்மணியும். தன் கணவரின் உச்சியில் உள்ள புகழ், பெயர். அதற்குப் பாதிக்கும் கீழ் காரணமாகத் திகழ்ந்த ஒரு பெண். தன் இறப்பு வரை கணவருடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டவர். தன்னால் முடிந்த எல்லா…
அரசியலைத் தீண்டாத சூப்பர் ஸ்டார்
1930களில் தொடங்கி 1959 வரை தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தவர் எம்.கே.டி. எனப்படும் எம்.கே.தியாகராஜ பாகவதர். இந்தியாவின் முதல் பிரதமர் நேருவே அவர் வீட்டுக்கு வந்து தேர்தலில் நிற்கச்சொல்லியும் அரசியலைக் கைகழுவியவர். மிகக் குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்குப்போன தமிழ்த்…
