திருப்பள்ளியெழுச்சி பாடல் 4 இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. பொருள்: திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! இந்த…
Author: uma kanthan
வேறென்ன வேண்டும்
கதிரவன் கண்டதும் கவிபாடும் பறவைகள் உதயத்தைக் கண்டிட உள்ளங்கள் தயங்கி கணக்கும் மனதின் கறைகள் கரைந்திட இயற்கை தரும் தணியாத இனிமை மேகங்களின் இடையே ஒளிரும் சூரியன் நீரோடை ஓரம் மரங்களின் நிழலும் மனம் கவர் பறவைகளின் ஓசை மேனி தழுவும்…
திருப்பாவை பாசுரம் 23 ‘மாரி மலை முழைஞ்சில்’…
திருப்பாவை பாசுரம் 23 ‘மாரி மலை முழைஞ்சில்’… “நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டறிந்து அருள வேண்டும்!” பாசுரம் மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி…
திருவெம்பாவைதிருப்பள்ளியெழுச்சி பாடல் 3
திருவெம்பாவைதிருப்பள்ளியெழுச்சி பாடல் 3 கூவின பூங்குயில் கூவின கோழிகுருகுகள் இயம்பின இயம்பின சங்கம்ஓவின தாரகைகளி ஒளி உதயத்துஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. பொருள்: திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள சிவபெருமானே! உதயத்தை அறிவிக்க…
திருவெம்பாவைதிருப்பள்ளியெழுச்சி பாடல் 2
திருவெம்பாவைதிருப்பள்ளியெழுச்சி பாடல் 2 அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்அகன்றது உதயம் நின்மலர்த்திரு முகத்தின்கருணையின் சூரியன் எழுவெழ நயனக்கடிமலர் மலரமற்று அண்ணல் அங்கண்ணாம்திரள்நிறை யறுபதம் முரல்வன இவையோர்திருப்பெருந் துறையுறை சிவபெருமானேஅருள்நிதி தரவரும் ஆனந்த மலையேஅலைகடலே பள்ளி எழுந்தருளாயே. பொருள்: திருப்பெருந்துறை சிவபெருமானே!…
திருப்பாவை பாசுரம் 22
திருப்பாவை பாசுரம் 22 அங்கண்மா ஞாலத்து.. “கண்ணா! உன் செந்தாமரைக் கண்ணினால் எங்களை நோக்குவாயோ?” பாசுரம் அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச் செய்த…
திருவெம்பாவைதிருப்பள்ளியெழுச்சி பாடல் 1
திருவெம்பாவைதிருப்பள்ளியெழுச்சி பாடல் 1 போற்றியென் வாழ்முதலாகிய பொருளேபுலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டுஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்திருப்பெருந்துறையுறை சிவபெருமானேஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே! பொருள்: சேற்றில் பூத்த செந்தாமரை…
சுவையானா பொங்கல் ஸ்பெஷல்
தேவையானவை:-ஏதேனும் 3 வகையான சிறு தானியங்கள் -250 கிராம்.பாசி பருப்பு -100 கிராம்கரும்பு சர்க்கரை -200 கிராம்முந்திரிப்பருப்பு – 10உலர் திராட்சை -10ஏலக்காய் -3நெய் -50 கிராம்கரும்பு சாறு -500 ஒரு கப்குங்குமப் பூ- ஒரு சிட்டிகை செய்முறை :- பாசி…
திருவம்பாவைதிருவெம்பாவை பாடல் 20
திருவம்பாவைதிருவெம்பாவை பாடல் 20 போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்போற்றி யாம் உய்ய…
திருப்பாவை பாசுரம் 20 –
திருப்பாவை பாசுரம் 20 – முப்பத்து மூவர் “பகைவருக்கு பயத்தைக் கொடுக்கும் பெருமானே! எழுந்திரு!” பாசுரம் முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்; செப்பம் உடையாய்! திறல் உடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;…
