ஆராதனாவின் கேஸ் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாக போய்க் கொண்டிருப்பதாகவே தோன்றியது அனமிகாவிற்கு.. அந்த அம்ரீஷிடம் இன்று பேசியாக வேண்டும் என்று நினைத்தவள். அவன் லண்டனுக்கு போயிருப்பானா? அல்லது இந்தியாவில் தான் இருக்கிறானா? அடுத்த வாரம் தான் கிளம்புவதாக…
Author: admin
சாதிக்கு எதிரான படம் சேரன் நடித்த ‘தமிழ்க்குடிமகன்’
“நான் சொல்ல நினைத்த விஷயத்தைத்தான் இசக்கி கார்வண்ணன் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். சமூகத்திற்கான சிந்தனையில் அவர் என்னோடு நிற்கிறார் என்பதில் மகிழ்ச்சி” என்று தமிழ்க்குடிமகன் இயக்குநருக்கு சேரன் பாராட்டு தெரிவித்தார். சமீபத்தில் தமிழ்க்குடிமகன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதுபற்றிதான்…
தலம்தோறும் தலைவன் | 25 | ஜி.ஏ.பிரபா
குத்தாலம் ஸ்ரீ உத்தவேதீஸ்வரர் சாதியும் வேதியன் தாதை தனைத் தாள் இரண்டும் தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச் சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப் பாதகமே சோறு பற்றினவர் தோள் நோக்கம். திருவாசகம். மனித வாழ்க்கைக்குக் கவசம் மிக முக்கியமானது. வாழ்வின்…
கிருஷ்ணை வந்தாள் | 8 | மாலா மாதவன்
‘அல்லும் பகலும் நீயே – தாயே அருக மர்ந்து காப்பாய் சொல்லில் பொருளில் நீயே – தாயே சொந்தம் கொண்டு நிற்பாய் பொல்லார் யாரும் வந்தால் – தாயே பொறுமை தன்னைக் கொடுப்பாய் எல்லை கடந்து நின்று – தாயே என்னை…
சிவகங்கையின் வீரமங்கை | 25 | ஜெயஸ்ரீ அனந்த்
வெற்றிவேல் வீரவேல்…. என்ற கோஷம் எழுப்பியபடி வீரர்கள் பல்லக்கை சுற்றி அரணாக நின்றார்கள். சில வீரர்கள் தங்களிடமிருந்த வாளை சிகப்பிமீது எரிந்து அவளை கொல்ல முற்ப்பட்டனர். அவள் அதை சாதுர்யமாக தடுத்தாள். பழக்கப்பட்ட கைகள் சுலபமாக எதிரிகளின் வாள்களையும் வேள்களையும் தடுத்தது.…
பயராமனும் பாட்டில் பூதமும் | 9 | பாலகணேஷ்
‘உல்லாச உலகம் உனக்கே சொந்தம், ஜய்யடா ஜ்ய்யடா ஜய்யடா’ என்று பாடியபடியே மிதந்து கொண்டிருந்த ஜீனி, சட்டென்று நின்றது. ‘யாரோ பார்க்கிறார்கள்’ -அதன் உணர்வு உறுத்தியது. சட்டென்று மனதைக் குவித்து யார் என்று அறிய முயன்றது. மனத்திரையில் கோரைத் தலையுடன், சிவப்பு…
டிடெக்டிவ் டைரி நூல் வெளியீட்டு விழா
“ஒரு பெண் துணிச்சலாகத் துப்பறியும் துறையில் இறங்கிச் சாதித்திருப்பது பாராட்டுக்குரியது” என்றார் கூடுதல் காவல்துறை இயக்குநர் (இருப்புப் பாதை) வே. வனிதா ஐ.ஏ.எஸ். சுவடு பதிப்பகம் வெளியிட்ட டிடெக்டிவ் ஐ.எஸ். யாஸ்மின் எழுதிய ‘டிடெக்டிவ் டைரி’ நூல் வெளியீட்டு விழா மற்றும்…
ஒற்றனின் காதலி | 9 | சுபா
விஜி, தன் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களில் என்னை, வெகு சுலபமாகச் சேர்த்து விட்டான். என்னுடைய இயல்பான, கவர்ச்சியான, பெண்மை கலந்த சிரிப்பினால், சக தொழிலாளர்களைக் கவர்ந்து விட்டேன். தங்கபாண்டி, பீட்டர், மது, குமார், அபூபக்கர் எல்லோருமே என்னுடன் சகஜமாகப் பழகினார்கள்.…
கிறிஸ்மஸும் ‘கிறிஸ்மஸ் ஈவ்’ எனும் முன்னிரவுக் கொண்டாட்டமும்
கிறிஸ்துமஸ் ஈவ் (Christmas Eve) என்பது கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் அல்லது இயேசு கிறிஸ்து பிறந்த நாள் என்று குறிப்பிடப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்தைவிட கிறிஸ்துமஸ் இரவு மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக கிறிஸ்தவர்களின் கிறிஸ்துமஸ் விழா. இரவில் தான் தொடங்கும். அதற்கான…
‘காலா பாணி’ நூலுக்கு சாகித்திய அகாதமி விருது அறிவிப்பு
பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன், வரலாறு குறித்த பாரதி புத்தகாலயத்தின் ஒரு சிறு வெளியீட்டில் ஒரு முக்கியமான விஷயத்தைப் படித்தேன். நமக்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு என்றால் மருத்துவர் வெளியூர் சென்றீர்களா? கடந்த 2- 3 நாட்களில் வெளியில் சாப்பிட்டீர்களா? என்ன…
