ஹைதராபாத் மூன்றாம் நாள் பயணம் – கோல்குண்டா கோட்டை  

சுமார் ஆறு நாட்கள் தொடர்ந்து காலையில் இருந்து இரவு வரை நிற்க நேரமில்லாமல் ஹைதராபாத் பகுதியில் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்தோம். முதல் நாள் ஹைதராபாத்தில் இருந்து கிளம்பி கீசர குப்தா  என்கிற கோயில், திருப்பதியைப் போன்று மிகப் பெரிய மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள…

ஆருத்ரா தரிசனம் இரண்டாம் நாள் திருவாதிரைக் களி படையல்

மார்கழி மாதப் பௌர்ணமியோடு திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளைத் திருவாதிரை விவாகக் கொண்டாடப்படுகிறது. இதை ஆருத்ரா தரிசனம் என்றும் அழைக்கின்றனர். சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரம். இந்த நட்சத்திர நாளில் சிதம்பர நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் மிகவும்…

தமிழ்ப் பற்றாளர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

சர்வதேச அளவில் தமிழரின் பெருமையத் தன் இசையால் கொண்டு சேர்த்தவர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் மட்டுமின்றி பல இந்திய மொழிகளிலும் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து பெயர் பெற்றவர். மின்சாரக் கனவு, லகான், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய திரைப்படங்களுக்கு தேசிய…

ஹைதராபாத்தில் பழங்குடிக் கண்காட்சி, ஸ்ரீசைலம் சுற்றுலா

ஹைதராபாத் நகரைச் சுற்றிப் பார்க்கலாம் என்று எண்ணி பல நண்பர்களிடம் பேசி பல்வேறு வகையான தகவல்களைச் சேகரித்து சுமார் ஆறு நாட்கள் தொடர்ந்து காலையில் இருந்து இரவு வரை நிற்க நேரமில்லாமல் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்தோம். முதல் நாள் காலை…

இந்தாண்டு காலண்டர் விற்பனை ரூ.500 கோடியாக உயரும்

கந்தக பூமியான சிவகாசியைக் குட்டி ஜப்பான் என்று அழைப்பார்கள். மைரி, காலண்டர் தீப்பெட்டி தயாரிப்பு பட்டாசுகள், அச்சுத் தொழில் என தொழில்கள் நிறைந்த நகரம். சிவகாசி பட்டாசுக்கு உலகப் புகழ்பெற்றதைப் போலவே காலண்டர், டைரிகள் தயாப்பிலும் உலகப் புகழ்பெற்றது.   விருது…

ஏரி நடுவில் ஒரே கல்லில் மிகப்பெரிய புத்தர் சிலை

நண்பர்களே கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாகப் கோயில்களின் நகரமாக இருக்கக்கூடிய ஹைதராபாத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீண்ட தூரம் முன்பே திட்டமிட்டு பயணத்தைத் தொடங்கினோம். பல்வேறு திட்டமிடலுடன் ஹைதராபாத் நகரைச் சுற்றிப் பார்க்கலாம் என்று எண்ணி பல நண்பர்களிடம் பேசி பல்வேறு வகையான…

‘விட்னஸ்’ திரைப்படத் திறனாய்வுக் கூட்டம்

மனித மலத்தை மனிதர்களே அள்ளி எடுக்கும் கொடுமை இன்றைய நவீன உலகத்திலும் ஒழிக்கமுடியாத அவல நிலையில்தான் நாம் உள்ளோம். அதன் தொடர்பாக மலக்குழிவு மரணங்கள் நிகழ்ந்தவண்ணம்தான் உள்ளன. அதைக் கண்டித்து எடுக்கப்பட்ட படம்தான் ‘விட்னஸ்’. திரைக்கலைஞர் ரோகிணி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து…

புத்தொளியுடன் பிறந்தது 2023

2022ஆம் ஆண்டு கடந்துவிட்டது. 2023 ஆம் வந்து விட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளைவிட 2022ஆம் ஆண்டு மேலானதாகவே இருந்தது. கொரோனா முற்றிலும் ஒழிந்துவிட்டது என்று நினைத்த நேரத்தில் கொரேனா தலைகாட்டியிருக்கிறது. அதையும் கடந்து செல்லவேண்டிய கட்டாயத்தில் 2023ஆம் ஆண்டு நமக்கு நம்பிக்கை…

பிரபுதேவா ஓநாயாக நடிக்கும் ‘வுல்ஃப்’

வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா, அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, ஆர்.ஜே.ரமேஷ் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘வுல்ஃப்’ படத்தின் மூலம் கன்னடத் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சந்தேஷ் புரொடக்சன்ஸ் தமிழ் திரையுலகில்…

இன்னும் 4 விருதுகளைப் பெறுகிறது ‘மாமனிதன்’

ஐதராபாத்தில் நடைபெற்ற ‘நைட் ஆஃப் த ரீல்’ எனும் திரைப்பட விழாவில் மாமனிதன் திரைப்படம், ‘சிறந்த குடும்பத் திரைப்படம்’, ‘சிறந்த ஒளிப்பதிவு’, சிறந்த தொகுப்பு’, ‘சிறந்த பெண் நட்சத்திரம்’ என நான்கு விருதுகள் மாமனிதன் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது, தயாரிப்பாளர் யுவன் சங்கர்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!