பெண்களை மையப்படுத்தி உருவாகி வரும் கண்ணகி என்கிற படத்தில் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் வெற்றி, ஆதிஷ் ஆகியோர் நடிக்கின்றனர். SKYMOON ENTERTAINMENT & E5 ENTERTAINMENT சார்பில் M.கணேஷ் மற்றும் J.தனுஷ் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.யஷ்வந்த் கிஷோர் இயக்குகிறார். ராம்ஜி ஒளிப்பதிவை…
Author: admin
தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம்
இந்தியாவில் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்று தைப்பொங்கல் திருவிழா. இது உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சமூகத்தால் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ் சூரிய நாட்காட்டியின் படி, தை மாதத்தில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது சூரிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நான்கு நாள் நிகழ்வு.…
சிறுதானிய ஆண்டை முன்னிட்டு 100 வகை பொங்கல் சமைத்து சாதனை
2023 வருடத்தை ஐநாசபை சிறு தானிய ஆண்டாக அறிவித்துள்ளது. அந்த சிறுதானிய வருடத்தைக் கொண்டாடும் விதமாக Dr. Chef.VK வினோத் குமார் தலைமையில் 100 வகையான உணவு வகைகளைச் செய்து பொங்கல் கொண்டாடியிருக்கிறார்கள். உலக சாதனை படைக்கும் விதமாக 100 வகையான…
நல்ல தலைமையின் நிழலாய் பிள்ளைகளின் எதிர்காலம்
பிரம்மாண்டமும் பழமையும் ஒருங்கே இணைந்த உற்சாகமான மதசார்பற்ற பொங்கல் விழா இன்று காலை 11-1-2023 செயிண்ட் மேரீஸ் பள்ளியில் பொங்கல் விழாவை வெகு சிறப்பாகப் கொண்டாடப்பட்டது. இயல்பாகவே பண்டிகைகள் நம்மை புத்துணர்ச்சி பெற வைக்கும். அதிலும் ஒரு கிராம சூழலில் நம்…
தமிழ்நாட்டை தமிழ்நிலமாகக் காத்தவர்கள் சம்புவராயர்களும் காடவராயர்களுமே
தமிழ்நாடா? தமிழகமா? என்கிற ‘லாவணி’ தமிழ்நாட்டில் நடக்கிறது. ஆனால், சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே ‘தமிழ்நாடு காத்த பெருமான்’; ‘தமிழ் வாழப் பிறந்தவன்’; ‘கன்னடரையும் தெலுங்கரையும் தோற்கடித்தவன்’ என்றெல்லாம் கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட மன்னன் வரலாற்றில் மறைக்கப்படுகிறார். இந்த அவலநிலை மாற்றப்பட வேண்டும்.…
கோலாகலமாக நடந்தது ‘காலச்சிற்பம்’ கவிதை நூல் வெளியீட்டு விழா
கவிஞர், முனைவர் தமிழ் மணவாளன் எழுதிய, ‘காலச் சிற்பம்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை அரும்பாக்கம் லீ கிளப்பில் அட்சயா அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. முதலில் வழக்கறிஞர் ஹேமாவதி இயக்கத்தில் ‘மழலையர் வெளி’ வழங்கிய ‘கொற்றவை நாடகம்’…
ஹைதராபாத் பயணம் – ஐந்தாம் நாள் – ஜப்பானிய தோட்டமும் ஒற்றைக்கால் கொக்கும்
முரசு எழுப்பி வண்ணமயமான ஆட்டங்களுடன் ஓபனிங் செர்மனி, மூவி மேஜிக் மூலம் படம் தயாரித்தல் எப்படி? நேரடி விளக்கம், இரவு நேரத்தில் வண்ண விளக்குகளுடன் மக்களின் கூட்டம், ஜப்பானிய தோட்டமும், ஒற்றைக்கால் கொக்கும் ஹைதராபத்தில் ஐந்தாம் நாள் பயண அனுபவம். நண்பர்களே…
ஹைதராபாத் 4ம் நாள் பயணம் – நூறு ஆண்டுகளைக் கடந்து நிற்கும் பல்கலைக்கழகம்
மிக உயரத்தில் 100 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் பல்கலைக்கழகம், மார்பிளால் ஆன பிர்லா மந்திர் கோவில், 12 அடி ஆழத்தில் அமைத்து மிக உயரமான கல்லறைகள், ரம்மியமான கண்டிப்பேட் லேக் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கேபிள் பாலம் ஹைதராபாத்தில் நான்காம் நாள்…
