சபரீஷ் நந்தா – வசந்த் ரவி இணையும் புதிய படத்தை தொடக்கி வைத்து இயக்குநர் அமீர் வாழ்த்திப் பேசினார். பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினராக இயக்குநரும் நடிகருமான…
Author: admin
சமுத்திர கனி நடித்துள்ள “ராஜா கிளி” படத்திற்கு யு/ஏ சான்றிதழ்…! – தனுஜா ஜெயராமன்.
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ராஜா கிளி’. கதாநாயகனாக சமுத்திரக்கனி, கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், சுபா ஆகியோர் நடிக்கின்றனர் நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா திரைக்கதையை எழுதி படத்தை…
எச்.வினோத் உடன் இணையும் உலக நாயகன்…!!! – by தனுஜாஜெயராமன்
எச்.வினோத் உடன் இணையும் உலக நாயகன்…! கமல்ஹாசன் மற்றும் எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. ரைஸ் டூ ரூல்’(rise to rule) என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள காட்சிகள் இது அரசியல் படமென்பதைக் உறுதிசெய்கின்றன.இப்படத்தில் வில்லனாக நடிக்க…
மீண்டும் “ஹரா” வாக மைக் மோகன்…!!! – by தனுஜாஜெயராமன்
கடந்த 90 களில் பிரபலமாக இருந்த நடிகர் மோகன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிக்கும் திரைப்படம் ‘ஹரா’ ‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கியுள்ள விஜய் ஸ்ரீ இயக்கியுள்ள படம் ‘ஹரா’.நடிகர் மோகன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இதில் நடிப்பதால்…
“ பம்பர் “ நம்பிக்கையை விதைப்பதில் டாப்பர்…!!! திரை விமர்சனம்-தனுஜா ஜெயராமன்
கேரள மாநிலத்தில் புழங்கும் லாட்டரியை மையமாகக் கொண்ட ‘பம்பர்’ என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ படத்தில் நடித்து புகழ் பெற்ற வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் எம்.…
நகைச்சுவை நடிகர் லட்சுமணனை சிரிக்கவைத்தோம்!
பல்லாயிரம் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் நகைச்சுவை நடிகர் லட்சுமணன். சரத்குமார் நடித்த “மாயி” படத்தில் “மின்னலே வாம்மா” என்று அவர் சொல்லும் வசனத்தை யாராலும் மறுக்க முடியாது. அவருடைய கால் பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு ஓமந்தூர் அரசு…
பிரபாஸ் நடிக்கும், “சலார்” படத்தின் டீசர் !!!தனுஜா ஜெயராமன்
Hombale Films வழங்கும் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும், “சலார்” . இந்த திரைப் படத்தின் டீசர் ஜூலை 6 வெளியாகிறது . *Hombale Films நிறுவனம் இந்த வருடத்தின் மிகப்பிரமாண்ட படைப்பான, இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில்,…
சமூக நீதி பேசும் கழுவேத்தி மூர்க்கன் – விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு. தொல். திருமாவளவன் !!!-தனுஜா ஜெயராமன்
தலித் சமூகத்திலும் தலித் அல்லாதவர் சமூகத்திலும் அரசியல்வாதிகள் தங்கள் சாதியை தங்கள் ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என்ற உரையாடலை எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர் – கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் பார்த்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்கள் பேட்டி. இன்றைக்கு…
ஷாருக்கானின் ‘ஜவான்’ பட முன்னோட்டம்!!!! | தனுஜா ஜெயராமன்
ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தின் முன்னோட்டம், ஹாலிவுட் படமான ‘மிசன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங்’ எனும் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் திரையிடப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பதான்’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு மெகா சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிப்பில் தயாராகி, விரைவில்…
பர்ஹானா எந்த ஒடிடியில்தெரியுமா?- by தனுஜாஜெயராமன்
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் திரைப் படம் ஃபர்ஹானா. இந்தப் படத்தில் தன்னுடைய, குடும்பத்திற்காக பல பிரச்சனைகளை கடந்து வேலைக்குச் செல்லும் ஒரு பெண்ணின் வாழ்க்கை பின்னணியை படமாக்கியுள்ளார்நெல்சன் வெங்கடேசன் . திருவல்லிக்கேணி பகுதியில் வசிக்கும் நடுத்தர முஸ்லிம்…
