வீட்டில் ப்ளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவதை தவிர்த்து கண்ணாடி பாட்டில்களையும், எவர்சில்வர் டப்பாக்களையும் பயன்படுத்தலாம். ப்ளாஸ்டிக் பாத்திரங்கள் தவிர்த்து மண்பாண்டங்களையும் மரக்கரண்டிகளையும் உபயோகத்திற்கு கொண்டு வரவேண்டும் . வெளியில் கடைகளுக்கு செல்லும் போது துணிப்பைகளை கையோடு கொண்டு போக வேண்டும். ப்ளாஸ்டிக் கவர்களுக்கு…
Author: admin
சென்னையில் மாடு முட்டி சிறுமி காயம்! மாநகராட்சி நடவடிக்கை !
சென்னையில் பள்ளிக்கூடம் சென்று வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார். இந்த சம்பவம், சென்னை அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ காலனியில் ஆர் பிளாக்கில் இளங்கோ தெருவில் நேற்று மாலை நடந்ததுள்ளது.சென்னை மாநகராட்சிக்கு…
கிங் ஆஃப் கோதா’. பட டிரைலர் வெளியீடு!
துல்கர் சல்மான் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. இப்படத்தின் டிரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. கிங் ஆஃப் கோதா’ திரைப்படத்தின் டிரைலர் முன்னரே வெளியாகயிருந்த நிலையில் இயக்குனர் சித்திக் மறைவினையடுத்து டிரைலர் வெளியீட்டை படக்குழு தள்ளி வைத்த்தாக தெரிகிறது.…
ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ || தியேட்டரில் ரசிகர்கள் களேபரம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ஜெயிலர் இன்று திரைக்கு வந்ததையடுத்து, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் இன்று காலை 6 மணியிலிருந்தே ஏராளமான ரசிகர்கள் தியேட்டரில் குவிந்தனர். ரஜினிகாந்த் படம் ரிலீஸ் என்பது கொண்டாட்டத்திற்கு குறைவானது அல்ல…
நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதில் உரை
நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.தன் மீதும் மத்திய அரசின் மீதும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர்…
பாகிஸ்தானை வென்ற இந்திய அணி…!
ஏழாவது ஆசிய ஹாக்கி சாம்பியன் டிராபி போட்டி சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டிகள் என்றாலே விளையாட்டு களத்தில் பரபரப்புகளுக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. அதிலும் தற்போது இந்திய அணி 10 புள்ளிகளை பெற்று…
மிஸ்டர் இந்தியா காபல்லரோ 2023 பட்டத்தை வென்ற சென்னைஅனிஷ் ஜெயின் !
ரூபாரூ மிஸ்டர் இந்தியா காபல்லரோ 2023 பட்டத்தை வென்ற சென்னையை சேர்ந்த அனிஷ் ஜெயின் விரைவில் வெனிசுலாவில் நடைபெற உள்ள போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள உள்ளார். ராஜஸ்தானை பூர்விகமாக கொண்ட அமித் ஜெயின் – அனுபமா ஜெயின் தம்பதியினர் சென்னையில்…
ஜெயிலரால் தள்ளி போன ஜெயிலர்….!
ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகின்றார். மேலும் மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். இதுதவிர ரம்யா கிருஷ்ணன் , யோகி பாபு ஆகியோரும்…
ராகுல் காந்தி ….பறக்கும் முத்தம்… விவகாரம்!
மக்களவையில் ராகுல் காந்தி வெளியே செல்லும் போது பறக்கும் முத்தம் தந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பினை கிளறி உள்ளது. அது குறித்து பல விவாதங்களும் செய்திகளும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பினை உண்டாக்கி வருகிறது. பாராளுமன்றத்தில் இன்று மத்திய அரசுக்கு…
புலவர் இராசு மறைவிற்கு நடிகர் கார்த்தி இரங்கல்!
தமிழ் சமூகத்திற்கு பெரும் பணியாற்றிய கல்வெட்டு அறிஞரும், வரலாற்று ஆய்வாளருமான அய்யா புலவர் இராசு அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி பெரும் வருத்தமளிக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, ஓலைப்பட்டயம் போன்றவற்றை ஆய்வு செய்து 100க்கும் மேற்பட்ட…
