தலைமை செயலக கட்டிடம் இடம் மாறுமா? இல்லையா?

தலைமைச் செயலகத்தில் காணப்படும் இட நெருக்கடி, பராமரிப்புப் பணி மேற்கொள்ள முடியாத சூழல் போன்ற காரணங்களால் தலைமைச் செயலகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் முதல்வருக்குக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதத்தில் தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்துக்கு மாற்ற…

நீட்டை எதிர்த்து தி.மு.க. சார்பில் வரும் 20-ந்தேதி போராட்டம்!

நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், கவர்னரையும் கண்டித்து தி.மு.க. சார்பில் வரும் 20-ந்தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட்தேர்வும் தொடரும் அரசியல் சர்ச்சைகளும் என்பதாக தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட மாணவனின் துயர…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த டிவி ப்ரபலமா?

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தற்போது தமிழ் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் செய்தி வாசிப்பாளர் ஒருவர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் கலந்து கொண்டு புகழ்பெற்றார். தற்போது…

வாஜ்பாய் நினைவு தினம் : பிரதமர் ஐனாதிபதி உட்பட பல்வேறு தலைவர்களும் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி அல்லாத ஒருவர் பிரதமர் பதவிக்கான ஐந்தாண்டு காலத்தை முழுமையாக நிறைவு செய்த பெருமையை பெற்ற பிரதமர் வாஜ்பாய் ஆவார். இவருக்கு பிரதமர் மற்றும் ஐனாதிபதி உட்பட பல்வேறு…

டி.எம்.சவுந்தரராஜன் திருருவ சிலையை திறக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின்!

தமிழ் சினிமா வரலாற்றில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசீகர குரலால் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த பழம் பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் இவரது திருருவ சிலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்க இருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு…

ஆடி அமாவாசை – திதி கொடுக்க சிறந்த தினம்

அமாவாசை என்பது இந்துக்களின் முக்கிய விரத நாளாகும். அமாவாசை நாளில் மறைந்த முன்னோர்களின் அருள் மற்றும் ஆசி நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசையன்று முன்னோர்க்கு ‘பிதுர் கடன்’ கொடுத்தால் அது அவர்களை…

ஜம்மு காஷ்மீரில் களை கட்டிய சுதந்திர தின விழா நிகழ்வுகள்!

ஜம்மு காஷ்மீரின் பக்‌ஷி மைதானத்தில் கடந்த பல வருடங்களுக்கு பிறகு சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளைக் காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கைகளில் மூவர்ணக்கொடியை அசைத்தப்படி புதுப்பிக்கப்பட்ட பக்க்ஷி மைதானத்தில்…

சரத்குமார் – அமிதாஷ் நடித்திருக்கும் ‘பரம்பொருள்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

கவி கிரியேஷன்ஸ் மனோஜ் & கிரிஷ் தயாரிப்பில் சி.அரவிந்த் ராஜ் இயக்கத்தில் சரத்குமார் – அமிதாஷ் நடித்திருக்கும் புதிய படம் ‘பரம்பொருள்.’  கதாநாயகியாக காஷ்மீரா பர்தேசி நடிக்கிறார். முக்கிய கதாப்பாத்திரங்களில் திரைப்பட இயக்குநர் பாலாஜி சக்திவேல், சார்லஸ் வினோத், டி.சிவா, வின்சென்ட்…

பி.எஸ்.சுவாமிநாதன் ஒரு சகாப்தம்! || முப்பெரும் விழா

திரு.P.S.சுவாமிநாதன் செட்டியார் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி தாலுக்காவைச் சேர்ந்த பூவை மாநகரில் 29.05.1941 ஆம் ஆண்டு திரு.சொ.பிர.சுந்தரம் செட்டியார் – திருமதி.யசோதா ஆச்சி தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். எளிய குடும்பத்தில் பிறந்த திரு.P.S.சுவாமிநாதன் செட்டியார் அவர்கள் 8ம்…

ஆரம்ப பள்ளியில் சுதந்திர தினத்தை கொண்டாடிய விஷால்!

நமது இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் விஷாலும் இந்த கொண்டாட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு காரைக்குடி அருகில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்று தேசியக்கொடி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!