பெண்களுக்கு மட்டுமா? ஆண்களுக்கும் தான்……………. வழக்கமாக கூந்தல் பராமரிப்பில் அதிக அக்கறை கொள்வது பெண்கள் தான். அவர்களுக்கு இணையாக ஆண்களும் இன்று கூந்தல் பிரச் சனையை சந்தித்துவருகிறார்கள். அலை அலையாய் படிந்து சூரிய ஒளியில் மினுமினுவென்று பளபளக்கும் கூந்தலை ஆண் பெண்களை விட ஆண்கள் எளிதாகவே பெறலாம். காரணம் அதிக மெனக்கெடலும் அதிக நேரம் பராமரிப்பும் ஆண்களுக்கு தேவைப்படாது என்பதால். என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாமா? சிகை அலங்காரத்தில் பெண்களுக்கு இணையாக ஆண்களும் அழகுப்படுத்திகொள்கிறார்கள். பெரும்பாலும் குட்டையாக ட்ரிம் […]Read More
Tags :ரேணுகா மோகன்
மார்கழி வந்துவிட்டது. உடலை நடுங்கவைக்கும் குளிருக்கு அஞ்சி உச்சி முதல் உள்ளங்கால் வரை போர்த்திக்கொண்டு விடிந்த பின்னரும் தூங்குவோர் நிறைய பேர். ஆனால், பெரும்பாலான பெண்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல், அதிகாலையிலேயே எழுந்து வாசல் தெளித்து கோலமிட்டு, கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துக்கின்றனர். அப்படி மார்கழி மாதத்தில் என்னதான் விசேஷம்?”ஆடியில் அம்மனும், புரட்டாசியில் பெருமாளும், மார்கழியில் அனைத்து தெய்வங்களும் என, மாதத்துக்கு ஒரு தெய்வம் என வழிபட வகுத்துள்ளார்கள் நம் முன்னோர். ஏனெனில், ஆடியில் பலமுள்ள காற்று […]Read More
மழை காலம் ஆரம்பித்தாலே சளி தொந்தரவும் சேர்ந்தே ஆரம்பித்து விடும்.சளி ஒரு புறம் என்றால் இருமல் ஒரு புறம் பாடாய் படுத்தும்.பொதுவாக சளி இருமல் போன்றவற்றிற்கு மாத்திரை,மருந்து சாப்பிடாமல் கஷாயம் சாப்பிட்டால் சீக்கிரம் போய் விடும் என்று நம் பாட்டிகள் சொல்வர்.ஆனால் நம் குழந்தைகளை கஷாயம் சாப்பிட வைப்பதற்குள் நமக்கு காய்ச்சல் வந்து விடும்.உண்மை தானே! என் வீட்டிலும் இதே கதைதான்.என் குழந்தைகள் கஷாயம் என்றாலே பத்து அடி ஓடி விடுவார்கள்.இவர்களுக்கு பிடித்தார் போல எப்படி செய்து […]Read More