தன்னம்பிக்கைக்கும் தலைகணத்துக்கும் பாசத்துக்கும் வேசத்துக்கும் காதலுக்கும் காமத்திற்கும் அத்தியாவசியத்துக்கும் ஆடம்பரத்திற்கும் நம்பிக்கைக்கும் துரோகத்திற்கும் விளம்பரத்திற்கும் விருப்பத்திற்கும் பணத்துக்கும் பந்தத்திற்கும் முகமூடி மனிதர்களுக்கும் முகமன் உறவுகளுக்கும் முடிவில்லா இடைவெளியில்………Read More
Tags :ஜெ.ஜீவா ஜாக்குலின்
அப்பாவுக்கு ஓர் கடிதம் அப்பா தனிப் பெரும் ஆளுமை தன்னிகரில்லா தலைமகன் ஆசிரியரின் மகள் என்பதில் அசையா கர்வமெனக்கே அன்பை சொல்லா அரசனவன் தனது பள்ளியில் எனது படிப்பை பாதையாக்கினாய் பாங்குடன் என்ன சொல்லி என்னை வகுப்பில் விட்டாய் படிக்காது போனால் கண்ணை விட்டு தோலிரிக்க சொன்ன அரக்கனவன் மூன்று பிள்ளைகளையும் மூச்சாக சுவாசித்தாய் முழுதாய் நேசித்தாய் வெளிகாட்டாமலே இளமைத்திமிரில் ஈன்ற உன்னை மறந்து இதயம் நெருங்கி போனதால் சின்னாபின்னமாகியதோ வாழ்க்கை ஆவணக்கொலை செய்திருக்கலாம் ஆனால் அன்றாடம் […]Read More
ம(ஊ)னம் – ஜெ.ஜீவா ஜாக்குலின்அரிது என்றாள்ஔவை மானிடப்பிறப்பைஅதனினும் அரிதுசிலருக்கு பிறப்பில் மானிட பிறப்பில் தான் மாசுமனங்களில்சுற்றும் பூமியில்சுற்றமும் ஒதுக்கும்அரசும் பிரிக்கும் சதவீதஅடிப்படையில்சான்றளிக்கும்சாமானியனுக்குமனங்களில் எத்தனை மர்மம்மாண்டது மனித நேயமும்அனுபவத்தின் வலியேகருவின் மொழிவாழட்டும் எளியோர்வீழட்டும் வலியோர்ஊனம் தடையல்லஊன்று வழியல்லவானமே எல்லை எனவாழ்ந்து காட்டும்மனிதநேய மனம் வாழ்த்தட்டும் உன்னை சர்வதேச ஊனமுற்றோர் தினம் இன்றுRead More
பிணம் தின்னும் ஜனநாயகம்பணம் பின் ஓடிநாட்டை அடகு வைத்தால்நாண்டு சாதலேதினசரிசெய்தியில்தினச்செய்தியாய் பெண்மைஊடகங்கள் ஊமையாய்ஊருக்குள் செவிடாய் / குருட்டாய்மனிதர்கள்தன் வீட்டில் நடக்காது வரைநமநமத்து தான் போச்சுமனிதனின் பேச்சுபொல்லா ஆட்சிபொள்ளாச்சியே சாட்சிபெண்மையை போற்றுவோம்பதிவில் மட்டுமேவாழ்க ஜனநாயகம்Read More
மகனுக்கு கடிதம்கருவில் உனைசுமந்துஉடல் உருகிஉயிர் தந்தஆலயமடா…ருசிக்கு புசிக்காமல்பசிக்கு புசிக்கும்தளர்ச்சி நாடியடாஈ.. எறும்பு மிக்காமல்அழு முன் உன் தேவையறிந்ததேவதையடா…உன் கண்ணில் நீர் கசிந்தால்உயிர் கசிந்துதுடித்த உயிரோட்டமடா…என்ன தவம் செய்திருப்பாள் எத்தனை துயர் துடைத்திருப்பாள்ஒரு வேளை உணவிற்குதரை துடைக்க வைத்தாய்யடாசெல்லப்பிராணியிருக்க இடமுண்டு என் செல்லமேஅவளிருக்க இடமின்றி போனதடா…அள்ளிக்கொடு உலகிற்குஅன்னையை கொடுக்காதேஅருமை மகனே — நீகுடியிருந்த கோவிலடா…குளிர வைக்காமல்குளிரில் வைத்தாயடாகோமகனே…நீ நன்றாய் வாழஅவள் கனலாய் சுழன்றாலடாகேட்டால் கொடுக்கும் சாமி (இறைவன்)கேட்காமல் தரும் (தாய்)…தளர்ந்த நேரத்தில்தாங்கி பிடி அவளைதட்டி விடாதேதங்கமே… இப்படிக்கு உன்னைத் […]Read More