Tags :கைத்தடி முசல்குட்டி

முக்கிய செய்திகள்

‘ஆரம்பித்த இடத்தில் முடிந்த கதை’…’என்கவுன்ட்டர்’ நடந்தது எப்படி’?…வெளியான பரபரப்பு தகவல்கள்!

   பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் லாரி ஓட்டுனர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஏற்கனவே திட்டமிட்டு இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.    இதனையடுத்து 4 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நாடு முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தன. காவல்துறையினரும் இந்த வழக்கில் விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தரப்படும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை […]Read More

அண்மை செய்திகள்

‘பேங்க் லோன் வாங்கித் தாரோம்’… ‘இளம் பெண்ணின் அழைப்பை நம்பி’… ‘சென்றவர்களுக்கு காத்திருந்த

     சென்னை சாலிகிராமம் கே.கே.கார்டனை சேர்ந்தவர் மீனா (35). இவர் வங்கியில் கடன் வாங்கித் தருவதாக, ஆன்-லைன் மூலம் தனது செல்ஃபோன் எண்ணை, விளம்பரம் செய்துள்ளார். பாரிமுனை 3-வது கடற்கரை சாலையைச் சேர்ந்த சங்கர் (30) என்பவர் இவருக்கு உதவியாக இருந்துள்ளார்.      இந்நிலையில், ஆன்லைன் விளம்பரத்தை நம்பி சிலர் அந்த நம்பருக்கு பேசியுள்ளனர். அப்போது வங்கியில் கடன் பெற்று தருகிறோம். உங்களுடைய ஆதார் கார்டு, ரேசன் கார்டு உள்ளிட்டவைகளை தங்களது மண்ணடி அலுவலகத்திற்கு கொண்டு […]Read More

முக்கிய செய்திகள்

‘அரசு மருத்துவமனையில் இளைஞர் செய்த காரியம்’…

‘பசிக்குதுனு சொன்னான்’… ‘டிபன் வாங்கி வரதுக்குள்’… ‘அரசு மருத்துவமனையில் இளைஞர் செய்த காரியம்’… ‘கதறித் துடிக்கும் பெற்றோர்’!        காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை நோய்க்கான சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர், அரசு மருத்துவமனையின் மாடியிலிருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.        திருச்சி கல்லுக்குழி அருகே முடுக்குப்பட்டியை சேர்ந்தவர்கள் நாகராஜன்- மீராபாய் தம்பதியினர். இவர்களது இளைய மகன் கணேசமூர்த்தி, கோவையில் உள்ள பஞ்சாலை ஒன்றில் பணிபுரிந்து […]Read More

நகரில் இன்று

மாணவன் எடுத்த விபரீத முடிவு!

‘தோட்டத்திற்கு போன பெற்றோர்’… ‘தனியாக இருந்த 10- வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு’… ‘சிக்கிய உருக்கமான கடிதம்’!       தன்னிடம் டியூசன் படிக்க வராததால் ஆசிரியர் கண்டித்ததாக கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு, 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, தொட்டப்ப நாயக்கனுாரைச் சேர்ந்தவர்கள் சிங்கம் – அமுதா தம்பதியினர். இவர்களது மகன் பாலாஜி (15). இவர் உசிலம்பட்டியில் உள்ள தனியார் […]Read More

நகரில் இன்று

‘கனமழையால் நடந்த சோகம்’…

‘கனமழையால் நடந்த சோகம்’… ‘வீடுகள் இடிந்து விழுந்து’… ‘இடிபாடுகளில் சிக்கி’… ‘சிறுமி, பெண்கள் உள்பட 13 பேர் பலி’!     கனமழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் சிறுமி, பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.      கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக 4 வீடுகள் இடிந்ததில் இடிப்பாடுகளில் சிக்கி 4 பெண்கள், சிறுமி உட்பட 9 […]Read More

அண்மை செய்திகள்

எரித்துக்கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினரை சந்தித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை!

எரித்துக்கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினரை சந்தித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை!          ஹைதராபாத்தில் எரித்துக்கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினரை தெலங்கானா ஆளுநர் தமிழிசை இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.        தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. 26 வயதாகும் பிரியங்கா ரெட்டி கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஹைதராபாத் – பெங்களூரு தேசிய […]Read More

பாப்கார்ன்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்! மத்தியஅமைச்சர் தகவல்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்! மத்தியஅமைச்சர் தகவல்:      தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என்றும் பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளார்.     பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. நேற்றைய கேள்வி நேரத்தின்போது, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா எழுப்பிய கேள்விக்கு,  விண்வெளித்துறை அமைச்சகம் சார்பில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்தார்.    அப்போது, தற்போது ராக்கெட் […]Read More

அண்மை செய்திகள்

இலங்கையில் ராணுவம் குவிப்பு ஸ்டாலின் கண்டனம்

இலங்கையில் ராணுவம் குவிப்பு ஸ்டாலின் கண்டனம்:        சென்னை : ‘இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில், ராணுவ குவிப்புக்கும், தமிழ் பெயர்களை அழிப்பதற்கும், கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்’ என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிக்கை:இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில், துப்பாக்கி ஏந்திய ராணுத்தினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவர் என, அறிவிக்கப் பட்டுள்ளது.தமிழர் பகுதிகளில் உள்ள தெருக்களின் தமிழ்ப் பெயர்கள் அழிக்கப் படுகின்றன. இவை, கண்டத்துக்குரியவை.தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலை அதிகரித்து இருப்பது […]Read More

3D பயாஸ்கோப்

இமயமலைக்கு அடிக்கடி செல்வது ஏன்?ரஜினிகாந்த் பேட்டி

இமயமலைக்கு அடிக்கடி செல்வது ஏன்?ரஜினிகாந்த் பேட்டி.    இயமலைக்கு அடிக்கடி செல்வது ஏன்? என்பதற்கு ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார்.   ‘ரஜினிகாந்த்…’ தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டு காலமாக முதலிடத்தில் கோலோச்சிக் கொண்டு இருக்கும் நடிகரின் பெயர் மட்டுமல்ல, தமிழக அரசியலை அடுத்தடுத்து பரபரப்பு களத்தில் வைத்திருக்கும் ஒரு மனிதரின் பெயர். இவரின் ஒரு நிமிட பேச்சு… பல விவாதங்களுக்கு சுழி.       கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த், […]Read More

அழகு குறிப்பு

பொடுகு தொல்லையை தீர்க்கும் இஞ்சி

பொடுகு தொல்லையை தீர்க்கும் இஞ்சி:     மருத்துவ குணம் நிறைந்தது இஞ்சி பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது.          மருத்துவ குணம் நிறைந்தது இஞ்சி என்பது அறிந்ததே. இது பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது. மேலும் இஞ்சியை உரிய முறையில் சரும பராமரிப்பிற்கும் பயன்படுத்த முடியும்.      இஞ்சியில் ஆன்டி பாக்டீரியல் அதிகம் உள்ளதால் செரிமான கோளாறு, […]Read More