சசிகலா கைக்கு ரூ. 2 ஆயிரம் கோடி எப்படி வந்தது..? யாரெல்லாம் காரணம் என விசாரித்து உள்ளே தள்ள காங்கிரஸ் கோரிக்கை! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்திருந்தாலும் அவரது ஆட்சியில் நடைபெற்ற ஊழலின் காரணமாக சசிகலாவிடம் சிக்கிக் கொண்ட பல ஆயிரம் கோடி ரூபாயில் ஒரு பகுதிதான் வருமான வரித்துறையிடம் இன்றைக்கு சிக்கியிருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். Read More
Tags :இன்பா
நாகை மாவட்டத்தில் 21 இடங்களில் மலரஞ்சலி: நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் 15-ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. 2004-ம் ஆண்டு டிச. 26-ம் தேதி காலை 6.29 மணிக்கு இந்தோனிஷியாவின் சுமத்ரா தீவில் 8.9 ரிக்டேர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவில் சுனாமியாக உருவெடுத்து, சொல்ல முடியாத சோகங்களையும், கணக்கிட முடியாத இழப்புகளையும் ஏற்படுத்தியது. Read More
இயேசுபிரான் அவதரித்த நாளாம் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகெங்கும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏசுபிரான் பிறந்த இடமான பெத்லஹேமில் நடத்தப்பட்ட நள்ளிரவு சிறப்புப் பிரார்த்தனையில் பல்வேறு நாடுகளில் இருந்து 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பாலஸ்தீனம் அருகே உள்ள மேற்குக் கரைப் பகுதியில் உள்ள மேங்கர் சதுக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த பழமையான தேவாலயத்தில் சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. தொடர்ந்து தேவாலயத்தில் இருந்த மிகவும் பழமையான மணி இசைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், பிரதமர் முகமது […]Read More
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிரம்மாண்ட சிலையை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடிமறைந்த முன்னாள் பிரதமரும், பாஜகவின் இணை நிறுவனருமான அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள லோக் பவனில் அவரது பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி, சிலையை திறந்து வைக்கிறார்.அவருடன் உத்தரபிரதேச ஆளுநர் அனந்தி பென் பாட்டில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்படுத்தப்பட்டுள்ளன. […]Read More
பெரியாரிஸ்ட்கள் கடும் எதிர்ப்பு… ஒரே ஒரு ட்விட்டால் தமிழக பாஜக..! எம்.ஜி.ஆரின் நினைவு தினத்துக்கு ‘’இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். பொன்மனச் செம்மல் என்று மக்களால் போற்றி புகழப்பட்ட டாக்டர் எம்.ஜி.யார் நினைவு தினமான இன்று அவரது ஈகை குணத்தை போற்றி பரப்புவோம்’’ என தமிழக பாஜக வாழ்த்து தெரிவித்திருந்தது. அதேவேளை பெரியாரின் நினைவு தினம் குறித்த தமிழக பாஜக, ‘’மணியம்மையின் தந்தை ஈ.வே.ராமசாமியின் நினைவு தினமான இன்று குழந்தைகள் […]Read More
ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு ஆகியவை இந்தியக் குடியுரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் இல்லை என்று மத்திய அரசு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் அரசாங்க ஆவணம் என்று குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து 13 கேள்விகள் மற்றும் பதில்கள் அடங்கிய ஆவணம் வெளியிடப்பட்டது. இதில் இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு ஆகியவை அரசு ஆவணமாக […]Read More
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு 5 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வரும் 25-ம் தேதி மாலை 5 மணி முதல் 27-ம் தேதி மாலை 5 மணி வரையும், 28-ம் தேதி மாலை 5 மணி முதல் 30-ம் தேதி மாலை 5 மணி வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 2ம் தேதி முழுவதும் விடுமுறை […]Read More
உன்னாவ் பாலியல் வல்லுறவு வழக்கு: பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் சேங்கருக்கு ஆயுள் தண்டனை உத்தர பிரதேசத்தில் உள்ள உன்னாவ்-யில் இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சேங்கருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லியில் உள்ள நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.குல்தீப் சிங் சேங்கருக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ள நீதிமன்றம் அதில் 10 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது […]Read More
இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க பரிசீலிக்கப்படும் என முதல்வர் பழனிசாமியிடம் அமித்ஷா உறுதி. முதல்வர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று பரிசீலிப்பதாக அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் செய்திRead More
பக்திக்கு எடுத்துக் காட்டாக திகழும் அனுமனுக்கு ஏன் வெற்றிலை மாலை, வடை மாலை சாற்றப்படுகிறது, வெண்ணெய் ஏன் பூசப்படுகிறது என்பதைப் பார்ப்போம்… அனுமன் தன் பக்தியால் அந்த பரந்தாமனைப் பல முறை திகைப்பில் ஆழ்த்தச் செய்துள்ளார். இப்படியும் ஒருவன் பக்தி செலுத்த முடியுமா என் பல முறை அனுமனைப் பார்த்து ராம பிரான் வியந்துள்ளார். அவருக்கு வெற்றிலை மாலை, செந்தூரம் பூசுதல், வெண்ணெய், வடை மாலை சாற்றி வழிபடுதல் என பல முறைகளில் […]Read More