இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க பரிசீலிக்கப்படும் என முதல்வர் பழனிசாமியிடம் அமித்ஷா உறுதி. முதல்வர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று பரிசீலிப்பதாக அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் செய்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!