சிறந்த நடிகைக்கான விருது பெற்றார் கீர்த்தி சுரேஷ்

  தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற வண்ணமிகு நிகழ்ச்சியில் இந்த ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.   இதில், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷ் பெற்றார். சிறந்த நடிகருக்கான விருதை நடிகர்கள்…

தூத்துக்குடியில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் கசிவு!!

  தூத்துக்குடியில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    இந்நிலையில், வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தேர்வுகளில் மாற்று வினாத்தாள்களை பயன்படுத்த உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன்…

ரஜினியை போட்டு வறுத்தெடுக்கும் ட்விட்டர்வாசிகள்; ஆதரவுக்கும் பஞ்சமில்லை பாருங்க!

 குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதற்கு பல்வேறு எதிர்வினைகள் வந்த வண்ணம் உள்ளன.   இந்த சட்டம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய…

ரஜினி, கமல், விஜய், அஜித்தின் ஆண்டு வருமானம்: ஃபோர்ப்ஸ் தகவல்

நடிகர்களின் ஆண்டு  வருமானம் :    2019-ம் ஆண்டுக்கான பிரபலங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் தென்னிந்தியாவில் ரஜினிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. புகழ் மற்றும் வருமானத்தின் அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.     இந்திய அளவிலான பட்டியலில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட்…

ரயில்வே கிடங்கில் கேட்பாரற்றுக் கிடந்த பார்சலில் கையெறி குண்டுகள்:

சென்னை: ரயில்வே கிடங்கில் கேட்பாரற்றுக் கிடந்த பார்சலை ஏலம் விட பிரித்த போது அதில் 10 கையெறி குண்டுகள் இருந்ததைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.     கடந்த ஏப்ரல் மாதம் சென்னைக்கு ரயிலில் ஒரு பார்சல் வந்தது. ஆனால் அதனை…

இந்தியர்களின் பாஸ்போர்ட்டில் பாஜகவின் தாமரை முத்திரை: மத்திய அரசு

விமான பயணிகளின் பாஸ்போர்டுகளில் பாஜகவின் தாமரை முத்திரை பாதிக்கப்படு என ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்:   அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக அசாமில் நடந்து வரும் போராட்டம் காரணமாக மாநிலமே கலவர பூமியாக மாறிவிட்டது.   இந்த…

அதிரவைத்த விளையாட்டு வீராங்கனை..!

‘எனக்கு அந்த வாய்ப்பை கொடுங்க’!.. ‘ரத்தத்தால் அமித்ஷாவுக்கு கடிதம்’!.. அதிரவைத்த விளையாட்டு வீராங்கனை..!     நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்க வேண்டும் என சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.    டெல்லியில்…

ஏடிஎம் மையத்தில் தீ விபத்து:

ஏடிஎம் மையத்தில் தீ விபத்து:  அதிர்ஷ்டவசமாக பணம் தப்பியது:     விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் அவலூர்பேட்டை சாலையில் அமைந்துள்ளது இந்தியன் வங்கி.  இந்த கிளையில்  வெளிப்புறத்தில் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இதில் ஏடிஎம் இயந்திரம் பாஸ்புக் பிரின்டிங்…

இன்னைக்கு நகை வாங்கணும்னா வாங்கிக்கோங்க…

   சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 88 ரூபாய் குறைந்துள்ளது. டிசம்பர் மாதத் தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்தது. நேற்றைய தினத்தில் திடீரென தங்கம் விலை 96 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை இன்று…

அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலை சம்பவங்கள்!!!!!!!!

‘தம்பிக்கு என்ன ஆச்சுன்னு பாரு’…’கதவை திறந்த நண்பர்கள்’…உறைந்து நின்ற என்ஜினீயரிங் மாணவர்கள்!      திருப்போரூர் அருகே பிரபல கல்லூரியில் அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலை சம்பவங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.      தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!