மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த வல்லாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவர் அசோகன். இவர் இன்று அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். செட்டியார் பட்டி பகுதியில் பயிற்சி மேற்கொண்டபோது, சில மர்மநபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Read More
Tags :உமா
சளிக் காய்ச்சல்:Read More
கால்சியம் சத்து அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்… ஆரோக்கியமான எலும்புகளைப் பெற கால்சியம் சத்து இன்றியமையாதது. கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், ரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், மூட்டு வலி ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். பொதுவாக கால்சியம் குறைபாடானது, ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். மாதவிடாய் காரணமாக, பெரும்பாலான கால்சியம் உடலில் இருந்து வெளியேறிவிடும். பிரசவத்தின் போதும் நிறைய கால்சியம் போய்விடும். எனவே ஆண்களை விட பெண்கள், கால்சியம் […]Read More
சுவையான இறால் மிளகு வறுவல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! இறால் மீன்களில் சிங்கி இறால் வகைகளில் நல்லகொழுப்பு, அயோடின் முதலான சத்துகள் உண்டு. இவை உடல் வளர்ச்சிக்கு உகந்தது. சுவையான இறால் மிளகு வறுவல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! தேவையானவை: இறால்- கால் கிலோ, பூண்டு(பொடியாக நறுக்கியது)- 6 பல், பச்சை மிளகாய்-3, மிளகு 15, கறிவேப்பிலை- சிறிதளவு, சீரகத்தூள், மஞ்சள்தூள்- தலா அரை டீஸ்பூன், தேங்காய் எண்ணெய்- 2 […]Read More
குளிர்காலத்தில் அடிக்கும் குளிர்ந்த காற்றால் சரும ஈரப்பதம் குறைய ஆரம்பிக்கும். பேஷியல் செய்யும்போது முகத்தில் ஏற்படும் முன்னேற்றத்தை அழகாக காண முடியும்.Read More
16 வயது பள்ளி சிறுவனால்… ‘மூதாட்டி’க்கு நேர்ந்த கொடூரம்… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்! மூதாட்டி ஒருவர் மர்மமாக உயிரிழந்த வழக்கில் பள்ளிச் சிறுவர் ஒருவர் கொலை செய்தது தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மேல்கல்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னம்மாள் (65). இவர் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த 30-ம் தேதி இரவு, தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். வீட்டில் இருந்த […]Read More
என் ‘தங்கச்சியோட’ அவருக்கு.. நேத்துதான் ‘கல்யாணம்’ ஆச்சு.. அதான் ‘மேட்சுக்கு’ வரல..ரொம்ப ஓபனா பேசுன.. சென்னை வீரர்! தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் உள்ளூர் டி20 போட்டியில் பார்ல் ராக்ஸ் அணியும் – நெல்சன் மண்டேலா கெயின்ட்ஸ் அணியும் மோதின. பார்ல் ராக்ஸ் அணியின் கேப்டனாக டு பிளெசிஸ் உள்ளார். டாஸ் சுண்டப்பட்ட பின் டு பிளெசிஸ் அளித்த பேட்டியில், ”எங்கள் அணியில் ஒரு மாற்றம் உள்ளது. ஹார்டஸ் வில்ஜோன் இன்று விளையாட மாட்டார். […]Read More
வன்கொடுமை செய்து ‘கொல்லப்பட்ட’ பெண் புகார்… கைதுசெய்யப்பட்டவர்கள் அதிர்ச்சி..!!!! உதவிக்காக அவள் அழைத்த எந்தக் குரலும் யார் காதிலும் விழவில்லை. காரணம், அங்கு ஏற்கனவே ஒலித்துக் கொண்டிருந்த ஒலிபெருக்கிச் சத்தம். 4 பேரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, உயிர்பிழைத்த பெண் அளித்த புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் ராய்ப்பூரில் நடைபெற்றுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் உள்ள தனது மாமா வீடில் […]Read More
இந்த வாரம் முதல் படப்பிடிப்பு தொடக்கம்: தீபாவளிக்கு வெளியாகவுள்ள அஜித்-வினோத்தின் வலிமை! ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படம் அடுத்த வருட தீபாவளிக்கு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் – இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணையும் இப்படத்துக்கு வலிமை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் புதன் முதல் ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் […]Read More
முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை கட்டுப்படுத்தி முகப்பருக்கள் வராமல் தடுக்கும் வேப்பிலை: வேப்பிலை முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் முகத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. இந்த சுரப்பிகள் தூசு, அழுக்கு போன்றவற்றால் அடைபடும் போது கிருமி தொற்று ஏற்பட்டு முகப்பருக்கள் ஏற்படுகின்றன. முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதிக எண்ணெய் பசை உள்ள சருமம் கொண்டவர்கள் அவ்வப்போது முகத்தை சோப்பு மற்றும் நீரால் கழுவி […]Read More