ஒரு சினிமா வெற்றிபெறும். நூறு நாட்கள் ஓடும். அவ்வளவு ஏன், வெள்ளிவிழா கூட கொண்டாடும்.. ஆனால் 1965ல் எம்ஜிஆரின் எங்கள் வீட்டுப்பிள்ளை ஏற்படுத்திய ஆனந்த அதிர்ச்சிகள் அளவிட முடியாதவை. ——————————————————
Tag: கமலகண்ணன்
வரலாற்றில் இன்று – 18.01.2019 – குமாரசுவாமி புலவர்
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபட்ட தமிழ் அறிஞர் அ.குமாரசுவாமி புலவர் 1854ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி இலங்கையின் யாழ்ப்பாணம் அடுத்த சுண்ணாகம் என்ற ஊரில் பிறந்தார். தன்னுடைய 5 வயதில் குலகுரு வேதாரண்யம் நமசிவாய தேசிகரிடம் ஏட்டுக்கல்வி கற்றார். மேலும்…
இன்றைய ராசி பலன்கள் – 18.01.2020 – சனிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்
மேஷம் : மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். முயற்சிக்கு உண்டான உயர்வு கிடைக்கும். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். கூட்டுத்தொழில் பற்றிய சிந்தனைகள் மேம்படும். நண்பர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3…
வரலாற்றில் இன்று – 17.01.2020 – எம்.ஜி.ராமச்சந்திரன்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி இலங்கையில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன். இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். மேலும் இவர் 1977ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை தொடர்ந்து…
இன்றைய ராசி பலன்கள் – 17-01-2020 – வெள்ளிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்
மேஷம் : குடும்ப உறுப்பினர்களின் மூலம் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். சர்வதேச வணிகம் தொடர்பான செயல்களில் எதிர்பார்த்த பலன்களை தரும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டு பயணங்களால் கீர்த்தி உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் :…
பொங்கல் வாழ்த்தும் தபால்காரரும் – மன்னார்குடி அம்ரா பாண்டியன்
பொங்கல் வாழ்த்து அட்டையை அஞ்சல் தலை ஒட்டி அனுப்பிவிட்டு, எப்படா தபால்காரர் பொங்கல் வாழ்த்து அட்டையைக் கொண்டு வருவார் என்று எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த அந்தக் காலம்! அன்றைய பொங்கல் விழா வாழ்த்து அட்டைகளில்தான் ஆரம்பமானது. ஒவ்வொரு பேன்சி ஸ்டோர்களிலும் கூட்டங்கள்…
சித்தி சீரியல் இரண்டாம் பகுதி
சித்தி சீரியல் 20 டிசம்பர் 1999 இல் இருந்து 2 நவம்பர் 2001 வரை சன் டிவியில் ஒளிபரப்பாகி மிக கோலாகலமாக வெற்றி பெற்றது. அந்த கால கட்டங்களில் சித்தி சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும்.அதைப் பார்ப்பதற்காக நிறைய பேர்…
வரலாற்றில் இன்று – 16.01.2020 – டயேன் ஃபாசி
அமெரிக்க விலங்கியலாளர் டயேன் ஃபாசி 1932ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி கலிபோர்னியாவில் பிறந்தார். இவர் நீண்டகாலமாக ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டா நாட்டில் கொரில்லாக்களோடு வாழ்ந்து, கொரில்லாவை பற்றிய நுணுக்கமான குறிப்புகளைத் தொகுத்து வந்தார். புகழ்பெற்ற உயிரின ஆய்வாளராகிய லூயி லீக்கி…
இன்றைய ராசி பலன்கள் – 16-01-2020 – வியாழக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்
மேஷம் : தொழில் திறமைகள் வெளிப்பட்டு பாராட்டப்படுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். கால்நடைகளை வைத்து பாராமரிப்பவர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1…
