இந்த ஆண்டு வெளியான சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் எது? Best Budget Smartphones In India in 2019 under Rs. 11,000 : இந்த ஆண்டில் வெளியான சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பற்றிய கட்டுரை இது. 2019ம் ஆண்டில் ரூ.6000 முதல் ரூ.11 ஆயிரம் வரை விற்பனைக்கு வைக்கப்பட்ட போன்கள் குறித்து நீங்கள் இங்கே அறிந்து கொள்ளலாம். ரியல்மீ 3 – Realme 3:- நிறைய சிறப்பம்சங்களுடன் இந்த ஆண்டு வெளியான பட்ஜெட் போன்களில் மிகவும் முக்கியமான […]Read More
Tags :ஸ்ரேயா கௌசிக்
நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை எப்போது நிறைவேற்றப்படும்? டிசம்பர் 16, 2012 அன்று டெல்லியில் நடந்த கொடூரமான கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து குற்றவாளிகள் தாக்கல் செய்த நான்காவது மற்றும் கடைசி மறு ஆய்வு மனுவை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து அவர்களது தண்டனை நிறைவேற்றப்படும் காலம் நெருங்கி வருகிறது.”குற்றவாளி அக்ஷய் குமாரின் மறுஆய்வு மனுவை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம்” என்று நீதிபதி ஆர். பானுமதி தலைமையிலான உச்ச […]Read More
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஜெர்மன் மாணவரை திருப்பி அனுப்பிய சென்னை ஐஐடி. சென்னை ஐஐடியில் பயிலும் ஜெர்மன் மாணவரின் அனுமதியை ரத்து செய்து, ஜெர்மனிக்கு இந்திய குடியுரிமை துறை திருப்பி அனுப்பியது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் அரசை விமர்சித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.Read More
வெட்டி வேரினை எலுமிச்சை வேர் எனவும் கூறுவார்கள். நீர் கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடி செய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகம் பொடி செய்து சம அளவு எடுத்து வெந்நீரில் 200 மி.கி. குடித்து வந்தால் தீர்வு கிடைக்கும். கோடையில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்கும். வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் சுடும், தாகம் தணியும். நாவறட்சி, தாகம், காய்ச்சல் மற்றும் […]Read More
பாகிஸ்தானோடு தொடர்புடைய நபர்களுக்காக உளவு வேலை பார்த்ததாக இந்திய கடற்படையை சேர்ந்த 7 அதிகாரிகள் ஆந்திரா நுண்ணறிவு பிரிவு உளவுப்பிரிவினரால் கைது. உன்னாவ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி குல்தீப்சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 லட்சம் அபராதம் விதிப்பு: டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் உக்கடம், குனியமுத்தூர், ஆத்துப்பாலம், கரும்புகடை உட்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான கடைகள் அடைப்பு. அசாம் மண்ணின் மைந்தர்களின் […]Read More
காஷ்மீரில் கடந்த ஆண்டு 802 கல்லெறி சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு 544ஆக பதிவாகியுள்ளது, இதில் 190 சம்பவங்கள் ஆக.5ம் தேதிக்கு மேல் நடந்துள்ளது – மத்திய உள்துறை அமைச்சகம்.எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது!அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார்: ஆரம்பகட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் – சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.கொடைக்கானல்: அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு – டெபாசிட் கட்டணம் செலுத்தாததால் தள்ளுபடி.ரோஹித் புதிய […]Read More
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு. பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்கார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு. உ.பி. மாநிலத்தில்,2017-ல் நடந்த சம்பவம் தொடர்பாக குல்தீப் உள்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி, வழக்கு விசாரணை லக்னோவில் இருந்து டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றம், சிபிஐ, செங்கார் தரப்பு வாதங்களை நிறைவு செய்த நிலையில் டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு. தண்டனை குறித்து விவாதம் வரும் 19ம் தேதி நடைபெறும் என […]Read More
கச்சத்தீவு கடல்பகுதியில், 50க்கும் மேற்பட்ட படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்தது இலங்கை கடற்படை. டெல்லி ஜாமியா பல்கலைக்கழக வன்முறை தொடர்பாக குற்றப்பின்னணி உடைய 10 பேரை கைது செய்தது டெல்லி போலீஸ். டெல்லி ஜாமியா பல்கலைக்கழக வன்முறையின் போது போலீசார் துப்பாக்கிச்சூடு ஏதும் நடத்தவில்லை. வன்முறையில் சமூக விரோத சக்திகளுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் – உள்துறை அமைச்சகம். மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 302புள்ளிகள் உயர்ந்து, 41,244 […]Read More
அரசு ஆதரவுடன் வேவு பார்க்கும் ஹேக்கர்கள்… எச்சரிக்கை செய்த கூகுள்! உலகம் முழுவதும் இருக்கும் சுமார் 12 ஆயிரம் பயனாளர்களுக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளது கூகுள் நிறுவனம். இந்த 12 ஆயிரம் நபர்களில் 500 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு ஆதரவுடன் கூகுளில் சில குறிப்பிட்ட பயனாளர்களின் செயல்பாடுகளை வேவு பார்க்கின்றார்கள் என்ற புகாரினை முன் வைத்திருக்கிறது கூகுள் நிறுவனம். உலகம் முழுவதும் இவ்வாறு 12000 நபர்களை எச்சரிக்கை செய்துள்ளது கூகுள் நிறுவனம். இந்திய பிரஜைகளை வேவு பார்க்கின்றார்களா அல்லது […]Read More
ஆந்திர மாநிலம் தற்போது அறிமுகம் செய்திருக்கும் திஷா சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன? சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக டிஜிட்டல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது, முதன்முறை என்றால் 2 ஆண்டுகள் தண்டனையும், தொடர்ந்து இது போன்ற தவறுகளை செய்யும் போது 4 ஆண்டுகள் வரை தண்டனைகளையும் அது உறுதி செய்கிறது. ஐ.பி.சியில் 354ஈ பிரிவு புதிதாக இணைக்கப்படவும் உள்ளது. ஆந்திர மாநிலம் தற்போது அறிமுகம் செய்திருக்கும் திஷா சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன என்பதை விவரிக்கிறது இந்த […]Read More