ஜெர்மன் மாணவரை திருப்பி அனுப்பிய சென்னை ஐஐடி
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஜெர்மன் மாணவரை திருப்பி அனுப்பிய சென்னை ஐஐடி. சென்னை ஐஐடியில் பயிலும் ஜெர்மன் மாணவரின் அனுமதியை ரத்து செய்து, ஜெர்மனிக்கு இந்திய குடியுரிமை துறை திருப்பி அனுப்பியது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் அரசை விமர்சித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் அரசை விமர்சித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.