தில்லையில் நின்றாடும் நடராஜர்!! பொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்கச் செருப்பு உற்ற சீர் அடி வாய்க் கலசம் ஊன் அமுதம் விருப்பு உற்று வேடனார் சேடு அறிய மெய் குளிர்ந்து அங்கு அருள் பெற்று நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ. –திருவாசகம். இந்தப் பிரபஞ்சமே பஞ்ச பூதங்களால் இயங்குகிறது. நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற அந்த ஐம்பூதங்களே இயக்கு சக்திகள். அந்தச் சக்தி வடிவாய் விளங்குவது ஈசன். சிலர் பிரபஞ்சம் வேறு, […]Read More
Tags :ஆன்மீகத் தொடர்
3.காஞ்சிபுரம்ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் என்றும் பிறந்து இறந்து ஆழாமே ஆண்டு கொண்டாய் கன்றால் விளைவு எறிந்தான் பிரமன் காண்பு அரிய குன்றாத சீர்த் தில்லை அம்பலவன் குணம் பரவித் குன்று ஆர் குழலினீர் தோள் நோக்கம் ஆடாமோ திருவாசகம் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது. கரையை முட்டி மோதும் அலைகள் போல் ஆசைகள் மனதை அமைதியாக இருக்க விடாமல் அசைத்துக் கொண்டே இருக்கிறது. அது உள்ளிருக்கும் ஆத்மாவை இறைவனுடன் ஒன்ற விடாமல் உலகாயுத விஷயங்களில் சிக்க வைத்து, நம்மை […]Read More
2. திரு உத்தரகோச மங்கை ஸ்ரீ மங்களேஸ்வரர் வளர்கின்ற நின் கருணைக் கையில் வாங்கவும் நீங்கி இப்பால் மிளிர்கின்ற என்னை விடுதிகண்டாய் வெண்மதிக் கொழுந்து ஒன்று ஒளிர்கின்ற நீள்முடி உத்தரகோச மங்கைக்கு அரசே தெளிகின்ற பொன்னும் மின்னும் அன்ன தோற்றம் செழும் சுடரே திருவாசகம் இறைவனுக்கு என்று சொந்த ஊர் இருக்கிறதா? உலகமே அவன் வீடு எனும்போது அவனுக்கு என்று ஊர் உள்ளதா? சிவம் என்பது என்ன? அது ஒரு பொதுவான சொல். சிவம் என்றால் எல்லா […]Read More
நம் பாரத பூமி புண்ணிய பூமி. அன்பு மயமாய் விளங்கும் சிவனை வணங்குதல் அவற்றுள் முக்கியமானது. அன்பானவன். அருட்பெருஞ் ஜோதி வடிவினன். மங்களமாய், மறைபொருளாய் இந்தப் பிரபஞ்சமாய் நிறைந்திருக்கும் ஈசனுக்காக குமரி முதல் பனி நிறைந்த இமயம் வரை எண்ணற்ற ஆலயங்கள் நிறுவினார்கள் நம் முன்னோர்கள். சிவனின் இயல்புகளையும், அவனின் பெருமைகளையும் ஸ்ரீ பதஞ்சலியின் மகாபாஷ்யம் சிறப்பாக விளக்குகிறது. வியாசரின் சிவபுராணம், ஆதிசங்கரரின் சிவானந்த லஹரி, தேவாரப் பதிகங்கள், திருவாசகம் போன்றவை சிவனின் மகிமைகளை, சிவனடியார்களின் பெருமைகளையும் […]Read More