தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற முருகன் கோவில் ஆகும். சென்னைக்கு வட மேற்கே, சென்னை – கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33வது கிலோமீட்டரில் இடதுபக்கம் (மேற்கே) பச்சைப்பசேல் வயல்களைக் கடந்து 3 கிலோமீட்டர் போனால் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் அழகிய திருக்கோயில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம். இவ்வூர், சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி […]Read More
Tags :கமலகண்ணன்
வான் சிறப்பு சோழநாட்டில் வாழ்ந்த சிலம்பி என்ற பெண், கம்பர் வாயால் தான் புகழப்பட வேண்டும் என்று, கம்பருக்கு 500 பொன் அளித்து, தன்னை வாழ்த்தும்படியான ஒர் பாடலை பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். பொன்னைப் பெற்ற கம்பர், “தண்ணீரும் காவிரியே, தார்வேந்தனும் சோழனே மண்ணாவதும் சோழ மண்டலமே” என்று வாழ்த்தினார். அவ்வாழ்த்தைக் கேட்ட அவள், “என்னை வாழ்த்தும்படியாகத் தங்களை வேண்டிக் கொண்டதற்குத் தாங்கள் தண்ணீரை வாழ்த்துகிறீர்களே.” என்றாள். அப்போது கம்பர், “தண்ணீரை மட்டும் வாழ்த்தவில்லை. […]Read More
டெங்கு காய்ச்சல் – அவசரம் புரட்டாசி மாசம் தொடங்கிவிட்டது. இன்னும் சில பருவநிலை மாற்றம். இதற்காக ஒரு சிலர் அசைவம் எடுத்துக் கொள்ளாமல் சைவம் சாப்பிடுவார்கள். இதனால் பருவ மாற்றத்தின் விளைவுகளை உடம்பு ஏற்றுக் கொள்வதற்கு உதவியாக இருக்கும். தற்போது மழை பெய்யும் பருவம் ஆரம்பித்துவிட்டது. தற்பொழுது சளி, இருமல், தலைவலி, ஜுரம் போன்ற உபாதைகளும் கூடவே தொடங்கிவிடும். தற்போது டெங்கு காய்ச்சல் வருவதற்கான அறிகுறி ஏற்பட்டுள்ளதால், நிலவேம்பு கசாயம் கண்டிப்பாக வாரத்துக்கு இரு முறை […]Read More
சுவையும் மணமும் கடற்கரையோடு… மெரினா கடற்கரை, உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த நிகழ்வுகள் பல தாண்டி, சுவை மணமும் இருப்பதையும் பார்க்கலாம். மெரினாவில் நீச்சல் குளம் சற்று தள்ளி அமைந்திருக்கிறது இந்த கடை. சுந்தரி அக்கா கடை என்றால் இதோ அந்த கடை என்று சொல்லும் அளவிற்கு அந்த பகுதியிலேயே மிகவும் பிரபலம். ஒரு தள்ளு வண்டி, இரண்டு அடுப்பு, ஒரு மேஜை, ஊதா வண்ணத்தில் சிறிய பந்தல், நான்கு ஐந்து பிளாஸ்டிக் ஸ்டூல் என்று மிக […]Read More
ஆஸ்கர் வரை கலக்கிய கமலி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தை சேர்ந்த மீனவர் குடியிருப்பை சேர்ந்தவர் 9 வயது சிறுமி கமலி; இவர் ஸ்கேடிங், சர்ஃபிங் என இரண்டிலும் அசத்தி வருகிறார். பத்து அடி தூரத்தில்தான் கடல், அங்கு சிறியதாக அமைக்கப்பட்டிருக்கும் ஸ்கேட் போர்டிங் தளத்தில் சிரித்த முகத்துடன் உற்சாகமாகப் பயிற்சி செய்து கொண்டிருக்கிறார் கமலி.Read More
தன்னம்பிக்கையின் தங்கதாரகை மானசி ஜோசி கமலகண்ணன் 11 ஜுன் 1989 ல் பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரர் குஞ்சன் ஜோஷி, அவர் ஒரு பூச்சியியல் ஆய்வாளர், மற்றும் தங்கை நுன்ஷர் ஜோஷி, அவர் மன்ஷி ஜோஷியின் மேலாளராக உள்ளார். ஆறு வயதிலிருந்து தனது தந்தையுடன் மென்பந்தாட்டம் விளையாடத் தொடங்கினார். இவர் மும்பை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கே. ஜே. சோமையா பொறியியல் கல்லூரியில் 2010 ஆம் ஆண்டில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார் ஆவார். இருப்பினும், கணினி மற்றும் அறிவியலிலும் […]Read More