Tags :லதாசரவணன்

தொடர்

கன்னித்தீவு மோகினி – அத்தியாயம் 1

கன்னித்தீவு மோகினி அத்தியாயம் 1 சிந்துபாத் லைலாவைத் தேடி மறுபடியும் படகில் ஏறினான். பெரிய பேரலை ஒன்று என்னைத் தாண்டிப்போ பார்க்கலாம் என்று போக்கு காட்டியது நான்கு கட்டங்களுக்குள் அன்றைய சிந்துபாத் லைலா தோன்றும் கன்னித்தீவு கதை தொடரும் போடப்பட்டு இருந்தது புன்சிரிப்புடன் தினத்தந்தியின் அடுத்தப் பக்கத்திற்கு நகர்ந்தான் ஜெயநந்தன். அருகில் சிரிப்புச் சத்தம் கேட்டவுடன் படிப்பில் இருந்து கலைந்து திரும்பினான். பக்கத்தில் அவனையொத்த வயதுடைய ஒருவன் அமர்ந்திருந்தான். ஏன் ஸார் சிரிக்கிறீங்க ?! ஒண்ணுமில்லை ஸார் […]Read More

கோவில் சுற்றி

நலம் தரும் நவராத்திரி நான்கு வகை உண்டு : உங்களுக்கு தெரியுமா?

நலம் தரும் நவராத்திரி நான்கு வகை உண்டு : உங்களுக்கு தெரியுமா? பாரத தேசத்தில், மொழி, உணவு, உடை, ஜாதிகள் என பல வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இமயம் முதல் குமரி வரை ஆன்மிக ரீதியாக, பாரதம் ஒரே நாடாகவே இருந்து வந்துள்ளது.  அதற்கு சரியான உதாரணம் தான், நவராத்திரி .  சக்தி வழிப்பாட்டில் நவராத்திரிக்கு முக்கிய இடம் உண்டு, நவராத்திரி நாட்களில், சக்தியை வழிபட்டால், நினைத்தது நடக்கும் . எதிலும் வெற்றி பெற முடியும்.  ஒவ்வொரு […]Read More

3D பயாஸ்கோப்

அடி​மைப்​பெண்

மக்களின் இதயக்கனியாய் நம் மனதில் மன்னாதி மன்னனாய் வீற்றிருக்கும் எம்.ஜி.யார் என்ற மூன்றெழுத்தின் அதி முக்கியமான அவதாரங்களில் ஒன்று, கம்பீரக்குரல் கவர்ச்சிக் குரலாய் மாறிய அந்த குண்டடிபட்ட தருணங்களுக்கு முன் 64ல் துவங்கப்பட்ட ஐரோப்பிய வரலாறுகளில் அடிமையின் காதல் என்று நாவலாக வெளிவந்த கதைதான் வில்லனாக நம்பியார், பவளநாட்டு அழகியாக கே.ஆர்.விஜயா, ரத்னா, கதாநாயகியாக சரோஜாதேவி, ஜெயலலிதா என்று கலக்கல் காம்பினேஷனில் உருவான படம்தான் அடிமைப்பெண். அரைமணி நேரப் படத்தின் சுருள்கள் பெட்டியில் அடைப்பட்டு இருக்க, நம் […]Read More