சீமான் கட்சி மாற வேண்டும் தமிழக இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கிய தலைவராக சீமான் மாறினார் என்பது நிகழ் கால பதிவு .ஆனால் அது தொடருமா என்றால் கேள்விக்குறிதான் முன் நிற்கிறது …. தமிழர்களை பெரிதும் பாதிக்கும் பலவிடயங்களை குறித்து சீமான் முன்னெடுக்கும் வாதங்கள் அவரை சிறப்புற காட்டினாலும் ,நாம் தமிழர் இயக்கத்தில் சீமானை தவிர வேறு எந்த தலைவர்களையும் முன்னிலைப்படுத்த அக்கட்சி விரும்பவில்லையோ என்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளது .இரண்டாம் […]Read More
Tags :இன்பா
அப்பாவி முதல்வர் எடப்பாடி மற்றும் அவரது அமைச்சர்கள் நடத்திய வெளிநாட்டுப் பயணத்தில் முதலீடுகள் 8,000 கோடிக்கு மேல் வந்ததாக பல்வேறு ஊடகங்கள் வழியாக தம்பட்டம் அடித்துவருகிறார்கள். உண்மையில் முதலீடுகள் தமிழகத்திற்கு வந்ததா அல்லது முதலீடுகள் தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல இந்தப் பயணம் உதவியதா என டெக்னிகலாக கேள்வி எழுப்புகிறார்கள் வெளிநாடுவாழ் இந்தியர்கள். எடப்பாடி, வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வந்திருக்கிறேன்… அதைக் கண்காணிக்க அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்திருக்கிறேன்’ என்கிறார். ஆனால் அவர் வெளிநாட்டு கம்பெனிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் […]Read More
கூடற்கலை நம்மில் பிரச்னை இல்லாதவர்களே இல்லை. உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால், எனக்கு வேறொன்று. அதன் அளவீடு, தன்மை ஆகியவை நாம் வாழும் முறைக்கேற்ப மாறுபடுமே தவிர, பிரச்னை இல்லாமலிருக்காது. அதிலிருந்து ஓரளவுக்குத் தப்பித்து, கொஞ்சமாவது நிம்மதியாக வாழ, அன்பு அவசியம். அன்பின் வடிவங்கள் பல. ஏன்… அது தாம்பத்ய உறவாகவும் இருக்கலாம். `தாம்பத்யத்தில் சரியாக இருப்பதும், அன்பு செலுத்துதல்தான்’ என்கிறது பாலியல் மருத்துவம். இரு இணைகளுக்கு இடையிலான உறவில் மகிழ்ச்சி நிலவுவதில் உடலுறவுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. […]Read More
முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985ம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டுகிறார் ஸ்டாலின் – பாமக நிறுவனர் ராமதாஸ். இதற்கு ஆதாரமாக காட்ட வேண்டிய நிலப்பதிவு ஆவணம், மூல ஆவணங்கள் எங்கே? இந்த ஆவணங்கள் நில உரிமையாளரிடமே இல்லையா? – ராமதாஸ்Read More
தமிழகத்தில் பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி. உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல். திருத்தணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நூதன மோசடி. அதிகாரியின் பாஸ்வேர்டை திருடி போலி லைசென்ஸ் வழங்கியது அம்பலம். கணினி பணியாளர் உள்ளிட்ட 3 பேர் கைதாகினர். மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்றுமுதல் கட்டணம் வசூலிப்பு. பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நடந்த […]Read More
பெங்களூர், மைசூரில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம்: கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை. பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல் எனப்படும் ஒரு பிரிவினர் மைசூரிலும் பெங்களூரிலும் இருப்பதாகவும், கடலோர மாவட்டங்கள் மற்றும் சில முக்கிய நகரங்களில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜமால் உல் முஜாயிதீன் பங்களாதேஷி என்ற இயக்கம் கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி அரபிக் கடலோரத்திலும், வங்கக்கடலோரத்திலும் பல்வேறு இடங்களில் ஊடுருவியிருக்கலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். […]Read More
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகை போலியாக வைக்கப்பட்டதாக கூறி அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் திமுக எம்எல்ஏ சரவணன் மனு. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த நிலையில் இன்று சிபிஐ அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.Read More
அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகார் பற்றி லஞ்ச ஒழிப்பு எஸ்.பி.பொன்னி விசாரிப்பார். டெண்டர் முறைகேடு குறித்து நவம்பர் 1ம் தேதிக்குள் அமைச்சர் வேலுமணி பதிலளிக்க இறுதி கெடு – சென்னை உயர்நீதிமன்றம்Read More
ராஜிவ் காந்தி படுகொலையில் தங்களுக்கு தொடர்பு இல்லை, என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் லதன் சுந்தரலிங்கம், குருபரன்சாமி அறிக்கை. நாங்கள் போராட்டக்குழுவோ, ஆயுதக்குழுவோ, வன்முறைக்குழுவோ இல்லை: விடுதலை புலிகள்.Read More
அயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவடைந்ததால், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. ராஜிவ் காந்தி படுகொலையில் தங்களுக்கு தொடர்பு இல்லை, என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் லதன் சுந்தரலிங்கம், குருபரன்சாமி அறிக்கை. நாங்கள் போராட்டக்குழுவோ, ஆயுதக்குழுவோ, வன்முறைக்குழுவோ இல்லை: விடுதலை புலிகள். நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நவ. 18ல் கூடும் என அறிவிப்பு. ராஜ்நாத் சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு. சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, பெட்ரோல் லிட்டர் […]Read More