Tags :கமலகண்ணன்

அண்மை செய்திகள்

வரலாற்றில் இன்று – 08.12.2019 – பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன்

பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன் சுதந்திரப் போராட்ட வீரர் பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன் 1897ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி மத்தியப்பிரதேச மாநிலம் ஷாஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பயானா கிராமத்தில் பிறந்தார். 1920ஆம் ஆண்டு காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்தார். அதனால் இவர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு அதில் கலந்து கொண்டார். சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்தது. பாலகங்காதர திலகர், அன்னி பெசன்ட் அம்மையார் ஆகியோருடனும் இவருக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. இவர் சிறந்த பேச்சாளர். […]Read More

ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் – 08.12.2019 – ஞாயிற்றுகிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : நினைத்த காரியங்கள் ஈடேறும். தொழில் சம்பந்தமான முயற்சிகளில் புதிய அணுகுமுறையை கையாளுவீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். செய்தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். பிள்ளைகளின் எண்ணமறிந்து செயல்படுவீர்கள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : ஊதர்நிறம் அஸ்வினி : காரியங்கள் ஈடேறும். பரணி : சாதகமான நாள். கிருத்திகை : திருப்தி உண்டாகும். ————————————– ரிஷபம் : திறமைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் […]Read More

3D பயாஸ்கோப்

முதல் மரியாதை – உருவானானதும் வெற்றி பெற்றதும்… 2 – பாண்டியன் சுந்தரம்

இயக்குநர் ‘பேக்கப்’ என்று ஒற்றை வார்த்தை சொல்கிறார். இயக்குநர் சொன்னால் சொன்னதுதான்! யூனிட் ஆட்கள் இப்போது ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிடுவதா வேண்டாமா என்று தயக்கத்தோடு நிற்கிறார்கள். இந்தக் கலவரங்கள் எதுவும் தெரியாத சிவாஜி மனைவி கமலாம்மா ஸ்பாட்டிலேயே ‘சுடச் சுட’ இட்லி தயார் பண்ணி நடிகர் திலகத்திற்கு கொண்டு வந்து சாப்பிடச் சொல்கிறார். நடிகர் திலகமும் மேக் அப்பைக் கலைத்துவிட்டு நார்மல் தோற்றத்தோடு அமர்ந்திருக்கிறார். டைரக்டரையும் சாப்பிட வரச் சொல்லுங்க என்று கமலாம்மா சொல்ல, தகவல் இயக்குனருக்குத் […]Read More

அண்மை செய்திகள்

வரலாற்றில் இன்று – 07.12.2019 – சோ ராமசாமி

இன்று சோ ராமசாமி நினைவு தினம்..!! பிரபல பத்திரிக்கையாளரான சோ ராமசாமி 1934ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி சென்னையிலுள்ள மயிலாப்பூரில் பிறந்தார். இவர் 1957ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். இவர் தேன்மொழியாள் என்ற நாடகத்தில் சோ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு, அதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது. துக்ளக் வார இதழை 1970ஆம் ஆண்டும், பிக்விக் என்ற ஆங்கில இதழை 1976ஆம் ஆண்டும் தொடங்கினார். இவரது […]Read More

ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் – 07.12.2019 – சனிகிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். செய்யும் செயலில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். கவனக்குறைவால் சிறு அவப்பெயர்கள் ஏற்படலாம். கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மறைமுக விமர்சனங்கள் நேரிடலாம். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் அஸ்வினி : அலைச்சல்கள் அதிகரிக்கும். பரணி : நிதானத்துடன் செயல்படவும். கிருத்திகை : விமர்சனங்கள் நேரிடலாம். ——————————- ரிஷபம் : சாதுர்யமான பேச்சுக்களால் […]Read More

ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் – 06-12-2019 – வெள்ளிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவால் சேமிப்பு அதிகரிக்கும். சொத்துச்சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். நிர்வாக திறமைகள் வெளிப்படும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளின் மூலம் மேன்மை உண்டாகும். ————————————— அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம் அஸ்வினி : அனுகூலமான நாள். பரணி : இலாபம் அதிகரிக்கும். கிருத்திகை : மேன்மை உண்டாகும். ————————————— […]Read More

3D பயாஸ்கோப்

முதல் மரியாதை – உருவானானதும் வெற்றி பெற்றதும்… பாண்டியன் சுந்தரம்

“எப்படியும் இந்தப் படம் ஓடாது. அவர் மறுபடியும் கஷ்டப்படுவார். திரும்பி வந்து எங்கிட்டதான் பணம் கேட்பார். அதனால் பணத்தை அவரையே வைச்சுக்கச் சொல்லு…” என்று பாரதிராஜாவிடம் பணம் வாங்க மறுத்த இளையராஜா! முதல் மரியாதை 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தனர்!இந்தப் படம் வெளியாகி சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருதையும், பாடலாசிரியருக்காக […]Read More

ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் – 05-12-2019 – வியாழக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் பொதுநலத்திற்காக நன்கொடைகள் அளித்து மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்திற்கான மருத்துவ செலவுகள் நேரிடலாம். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். உயர் அதிகாரிகளுடன் சிநேகிதம் உண்டாகும். திருமண வரன்கள் சாதகமாக அமையும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் அஸ்வினி : மனமகிழ்ச்சியான நாள். பரணி : சிநேகிதம் உண்டாகும். கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும். ————————————— ரிஷபம் அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். எதிலும் […]Read More

முக்கிய செய்திகள்

வரலாற்றில் இன்று – 04.12.2019 – ஆர்.வெங்கட்ராமன்

வரலாற்றில் இன்று – 04.12.2019 ஆர்.வெங்கட்ராமன் சுதந்திர இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன் 1910ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராஜாமடம் என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராமசாமி வெங்கட்ராமன்.  இவர் ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்’ (1942) ஈடுபட்டு கைது செய்யப்பட்டார். பின்பு இவர் லேபர் லா ஜர்னல் (1949) என்னும் இதழைத் தொடங்கினார். 1983ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். இந்திய ராணுவ துறையில் ஏவுகணை […]Read More