மேஷம் : எடுக்கும் முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். தொழில் சார்ந்த தனவரவுகள் தாராளமாக அமையும். குடும்ப நபர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாக அமையும். வெளியூர் தொடர்பான பணி மற்றும் பயண வாய்ப்புகள் ஈடேறும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று மகிழ்வீர்கள். கடன் […]Read More
Tags :கமலகண்ணன்
மேஷம் : குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மரியாதை உயரும். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம் அஸ்வினி : கலகலப்பான நாள். பரணி : ஒற்றுமை அதிகரிக்கும். கிருத்திகை : தனலாபம் உண்டாகும். ———————————————————————————— ரிஷபம் : உறவினர்களிடம் உறவுநிலை மேம்படும். பொதுநலத்திற்கான […]Read More
மேஷம் : சமூக பணியில் இருப்பவர்களுக்கு தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் கைகூடி வரும். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். புத்திரர்கள் வழியில் சுபச்செயல்கள் தொடர்பான செய்திகள் கிடைக்கும். தனவரவுகள் சாதகமாக அமையும். பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு பணி நிமிர்த்தமாக வெளியூர் சென்று பணிபுரிவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வழிபாடு : வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபட்டு […]Read More
இந்தியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் 17ஆம் தேதி ஓய்வூதியர் தினம் கொண்டாடப்படுகிறது. 1982ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம், அரசுத்துறைகளில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களின் ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுக் கூறும் வகையில், இத்தினம் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியர்களால் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.Read More
நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படம் தர்பார். ஆதித்யா அருணாசலம் பொலீஸ் கமிஷனர் ஆப் மும்பை என்ற அறிமுகத்துடன் ட்ரெய்லர் வெளிவந்துள்ளது. முழுக்க முழுக்க மும்பை சுற்றிய ஒரு கதை களம் என புரிய வைத்து விடுகிறது. ஒன்றரை நிமிடங்களில் ஒட்டுமொத்த படத்தையும் கட்டிவிடுகிறது இந்த ட்ரெய்லர். முதல் காட்சியிலேயே மும்பை கலாச்சாரத்தை சில நொடிகளில் காண்பித்து விடுகிறார்கள், அதில் ரத்தம் தோய்ந்த கத்தியும் இருக்கையை சுற்றி அமரும் ரஜினியும் ஆர்வத்தை தூண்டி விடுகிறது. இளமையாக காட்டப்பட்ட […]Read More
மேஷம் : துணிவுமிக்க தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும். கௌரவ பதவிகளால் உங்களின் மதிப்பு உயரும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய நுட்பங்களை பயில்வதற்கான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். செய்தொழிலில் மேன்மையான சூழல் அமையும். பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு அஸ்வினி : மேன்மை உண்டாகும். பரணி : மதிப்பு உயரும். கிருத்திகை : முன்னேற்றமான நாள். ————————————————————— […]Read More
மேஷம் : இளைய உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்லவும். எண்ணிய முயற்சிகளில் சில காரியத்தடைகள் உண்டாகலாம். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத கடன் உதவிகள் கிடைக்கும். பயணங்களில் கவனம் வேண்டும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் அஸ்வினி : அனுசரித்து செல்லவும். பரணி : காரியத்தடைகள் உண்டாகலாம். கிருத்திகை : உதவிகள் கிடைக்கும். —————————————————————— ரிஷபம் : புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். […]Read More
கண் முன்பு வந்து போகும் ஜெயலலிதா கவுதம் மேனன் இயக்கும் குயின் வெப் தொடரின் முதல் எபிசோட் வெளியாகியுள்ளது.Read More
மேஷம் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட இன்னல்கள் குறைந்து சுபிட்சம் உண்டாகும். மூத்த சகோதரர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புனித யாத்திரைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அஸ்வினி : இன்னல்கள் குறையும். பரணி : ஆதரவான நாள். கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும். ————————————— ரிஷபம் தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் […]Read More
1921 சமஸ்கிருத மாநில மாநாடு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விழாவில் முக்கிய விருந்தினராக சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் பனகல் அரசர் கலந்து கொண்டார். விழா கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. விழாவில் பேசிய அனைவரும் சமஸ்கிரதத்தில் பேசினார்கள். குறிப்பாக பனகல் அரசர் அவர்களுக்கு சமஸ்கிருத மொழி தெரியாது என்று கேள்விப் பட்டதால், கிண்டலும் கேலியுமாக அனைவருடைய பேச்சும் இருந்தது. பனகல் அரசர் ஒன்றும் புரியாமல் அர்த்தம் புரியாதது போல், அனைவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். நிகழ்ச்சியில் அனைவரும் பேசி முடித்தார்கள் […]Read More