குழந்தைகளின் சட்டவிரோத (ஆபாச) படத்தை பதிவேற்றம் செய்தது மற்றும பகிர்ந்தது தொடர்பாக திருச்சியில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் சட்டவிரோத படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்தல், பகிர்தல் உள்ளிட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்…
Tag: இன்பா
குடியுரிமை திருத்த மசோதா – அமித்ஷா.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் அமித்ஷா. மக்களவையில் மசோதா நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையிலும் இன்றே வாக்கெடுப்பு நடத்த திட்டம். மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாதபோதும், கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மசோதாவை நிறைவேற்ற திட்டம். குடியுரிமை திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு…
அடி வாங்கும் குடி…. ஆட்டம் காட்டும் பொருளாதாரம்!
பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மதுபானங்கள் விற்பனையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது: வெங்காய விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் மக்களிடையே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மதுபானங்கள் விற்பனையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் இந்தியாவில் பொருளாதார மந்தநிலை நிலவும் சூழலில், மறுபுறம் குடும்பங்களுக்கான மாதாந்திர…
நித்யானந்தா எங்கிருக்கிறார்?
நித்யானந்தா எங்கிருக்கிறார்? – டிசம்பர். 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு. 44முறையும் நித்யானந்தா ஆஜராகாததால் ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி லெனின் என்பவர் வழக்கு. நித்யானந்தா மீது…
கர்நாடகா இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை
கர்நாடகா இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது! காங்கிரஸ் – 2, மஜத – 2, சுயேட்சை – 1, பாஜக – 10 தொகுதிகளில் முன்னிலை. 6 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் எடியூரப்பா அரசு ஆட்சியை, எடியூரப்பா தக்கவைப்பாரா…
பாலியல் வன்கொடுமை வழக்குகள்:
பாலியல் வன்கொடுமை வழக்குகள்: விரைவு நீதிமன்றங்கள் அமைக்க 16 மாநிலங்கள் மட்டுமே நடவடிக்கை: புது தில்லி: பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவதற்காக, நாடு முழுவதும் 1,023 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தில் இதுவரை…
நித்தியானந்தாவை கண்டுபிடிப்பதில் சிரமம்
நித்தியானந்தாவை கண்டுபிடிப்பதில் சிரமம்: வெளியுறவுத்துறை புதுடில்லி : நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது எனவும், அவரின் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சர்ச்சை…
அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம்
அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி தீர்மானத்தை அனுமதித்தார், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி. அரசியல் எதிரிகளை பழி வாங்குவதற்காக அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு. நீண்ட நாட்களாக…
