அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம்
அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி
தீர்மானத்தை அனுமதித்தார், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி.
அரசியல் எதிரிகளை பழி வாங்குவதற்காக அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு.
நீண்ட நாட்களாக எம்பிக்கள் குழுவில் விசாரணை நடைபெற்ற நிலையில் சபாநாயகர் அறிவிப்பு.
தன் மீதான தீர்மானத்தை செனட் சபையில் எதிர் கொள்வதாக டிரம்ப் அறிவிப்பு.