சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு பெட்ரோல் ரூ.75.45 ஆகவும், டீசல் ரூ. 69.50 ஆகவும் விற்பனை.Read More
Tags :சுந்தரமூர்த்தி
”தமிழக துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு” வங்கக்கடலில் புயல் சின்னம் நிலவுவதையொட்டி கடலூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.’ வங்கக் கடலில் நாளை புதிய புயல் சின்னம் உருவாகும்’: இன்றுமுதல் 7ம் தேதி வரை மீனவர்கள் வங்கக் கடலுக்கு செல்ல வேண்டாம்.Read More
அடுத்த 2 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. வெப்பசலனம் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், இரண்டு மூன்று நாட்களில் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மாறும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். அரபிக்கடலில் அதிதீவிர புயலாக மாறிய மஹா […]Read More
சிலி அரசுக்கு எதிரான போராட்டம் பலி எண்ணிக்கை 10 லத்தீன் அமெரிக்க நாடான சிலியல் மெட்ரோ ரயில் கட்டணத்தை அந்நாட்டு அரசு உயர்த்தியது. எரிபொருள் விலையுயர்வு மற்றும் அந்நாட்டு நாணயமான பீசோவின் மதிப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால் இந்த கட்டண உயர்விற்கு பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். கடந்த வெள்ளிககிழமை தலைநகர் சாண்டியாகோவில் நடைபெற்ற போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. அதனை தொடர்ந்து […]Read More
தென்மேற்கு- மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வடதமிழகம்-தெற்கு ஆந்திராவையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு. ஏற்கனவே அரபிக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கனமழை: ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் […]Read More
ஜாக்டோ – ஜியோ அமைப்பு சார்பில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இல்லை: தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் கடந்த ஜனவரியில் போராட்டம் நடைபெற்றிருந்தது. போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் பணியிடைநீக்கம், பணி மாறுதல் என பல நடவடிக்கைகளுக்கு உள்ளாகினர். இந்நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்க 1,579 பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியலை […]Read More
சாலை வசதி, போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் பல அணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், காண்டூர் கால்வாயில் இருந்து சுரங்க அல்லது மேல்மட்ட கால்வாய் கட்டுவது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமில்லை என்ற தமிழக அரசின் விளக்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம். சூரியனையும், சந்திரனையும் ஆய்வு செய்ய ராக்கெட் அனுப்பியுள்ள நிலையில் தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமில்லை என கூறுவதா? – நீதிபதி கேள்விகேள்விRead More
நீலகிாி மாவட்டத்தில் கனமழை எதிரொலி: குந்தா அருகே பாறைகள் விழுந்து நிலச்சாிவு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை ஒரு நாள் முன்னதாகவே தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தமிழகம், கேரளா, தெற்கு ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்.Read More
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது – தமிழக அரசு. ”அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் இயங்கும் காய்ச்சல் வார்டுகள் திறப்பு” ”டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 28 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்” – சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம். ”தமிழகத்தில் 125 டெங்கு காய்ச்சல் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன”Read More
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதன் அறிகுறியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை.சென்னை, கோவை, கடலூர், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி மாவட்டங்களில் பரவலாக மழை பதிவு ’11 மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்பு!’ நீலகிரி, ஈரோடு, கோவை, சிவகங்கை, தருமபுரி, நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை – ஆட்சியர். தூத்துக்குடியில், கனமழையால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு – ஆட்சியர் […]Read More