சென்னை தலைமைச் செயலகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை: வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து சென்னை தலைமைச்செயலகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை…
Tag: இன்பா
அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிரான தீர்மானம் வெற்றி!
அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிரான தீர்மானம் வெற்றி! அந்நாட்டு (நாடாளுமன்றம்) மக்கள் பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றியடைந்ததால் டிரம்ப்புக்கு நெருக்கடி. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, சபையை தவறாக வழிநடத்தியதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு.டிரம்ப்புக்கு எதிராக 218 பேரும், ஆதரவாக…
கைலாசா நாட்டுக்கு சென்றுவிடுவேன்… சீமான் நகைச்சுவை!
குடியுரிமை மறுக்கப்பட்டால் கைலாசா நாட்டுக்கு சென்றுவிடுவேன்… சீமான் நகைச்சுவை!நித்யானந்தாவும் பதிலடி! தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் தன்னை இந்திய குடியுரிமையற்றவனாக்கி விட்டால் நித்யானந்தாவின் கைலாசா நாட்டுக்கு சென்று விடுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு…
ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை
தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.1,338 கோடி மற்றும் ஐஜிஎஸ்டி ரூ.4,500 கோடியை வழங்க வலியுறுத்துவோம். தமிழக வணிகர்கள் மற்றும் சிறு தொழில்துறையினரின் கோரிக்கைகளை ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்தவுள்ளோம் குடியுரிமை விவகாரத்தில் திமுக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துவது சாத்தான்…
ஜெயலலிதாவின் பிறப்பு பற்றித் தெரியுமா?
“தி குயின்” ஜெயலலிதா!! இணையத்தில் வெளியாகியுள்ள “தி குயின்” தொடர் ஜெயலலிதா வாழ்க்கை தொடர்பான சுவாரஸ்யத்தைக் கிளப்பியுள்ளது. இந்தச் சமயத்தில் சமயம் தமிழ், ஜெயலலிதா வாழ்க்கையைச் சிறிய செய்தித் தொகுப்புகளாக இன்று முதல் தினமும் வழங்குகிறது. முன்னாள் தமிழ்நாடு முதல்வர்,…
குடியுரிமை சட்டம்…
குடியுரிமை சட்டம்… நெட்டிசன்களே உஷார், கண்காணிக்கிறது உளவுத்துறை! கொல்கத்தாவிலிருந்து கிழக்கு மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என ரயில்வே, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள அதே வேளையில், உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் இணையத்தள கண்காணிப்பு குறித்து சில…
‘பாட்டிக்கு நடந்த கொடூரம்’…பகீர் வீடியோ!
‘கையில ஆசிட் இருக்கு’…’பொண்ண என்னோட அனுப்பு’…’பாட்டிக்கு நடந்த கொடூரம்’…பகீர் வீடியோ பெண்ணை கடத்த முயன்ற போது, அதை தடுக்க முயன்ற பெண்ணின் பாட்டி ஆசிட் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்…
நாடாளுமன்றத்தில் கடும் அமளி! – ராகுலின் கருத்தால்
’ரேப் இன் இந்தியா’ என்ற ராகுலின் கருத்தால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி! அண்மையில் ஜார்கண்ட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் ‘ரேப் இன் இந்தியா’ என்று பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் கருத்திற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடும் கண்டனம் தெரிவித்தார்.
ஹைதராபாத் என்கவுன்ட்டர்
ஹைதராபாத் என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. குற்றவாளிகள் 4 பேருமே போலீசாரை தாக்கினார்களா? – உச்சநீதிமன்றம் கேள்வி. “தெலங்கானா என்கவுன்ட்டர் – உண்மை என்ன என்பது மக்களுக்கு தெரிய வேண்டும்”: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து. தெலங்கானா என்கவுன்ட்டர் தொடர்பாக விசாரணை…
