Skip to content
Post Views: 4
- திருஈங்கோய்மலை அருகே விபத்தில் சிக்கிய வேன் கேஸ் மூலம் இயங்குவது என்பதால் தீப்பிடித்து
எரிந்தது.
- தமிழக அரசு மது விலை உயர்த்தியதன் மூலம் ஆண்டுக்கு ரூ.2500 கோடி வருவாய்
கிடைக்கும் – அமைச்சர் தங்கமணி.
- குரூப் 4 தேர்வில் முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் தலா ரூ. 10 லட்சம் லஞ்சம் கொடுத்தனர் ராஜ், அபிநயா, சத்தியா, ஸ்ரீகாந்த் ஆகியோர் தலா 10 லட்சம் ரூபாய் கொடுத்தனர் சி.பி.சி.ஐ.டி நடத்திய விசாரணையில் சித்தாண்டி வாக்குமூலம் அளித்ததாக தகவல் சிவகங்கை சி.பி.சி.ஐ.டி., எஸ்.ஐ தங்கமணி தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு விசாரணை இன்று இரவுக்குள் பலர் சிக்குவார் என சி.பி.சி.ஐ.டி போலீசார் வட்டாரங்கள் தகவல். டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக பத்திரப் பதிவுத்துறை ஊழியர்கள் ஆறு பேர் பணியிடை நீக்கம்.பத்திரப்பதிவு உதவியாளருக்கான ஜெயராணி, வேல்முருகன், சுதா ஞானசம்பந்தம், வடிவு, ஆனந்தன் ஆகியோர் சஸ்பெண்ட்.
-
- திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில், 250 ரூபாய் கட்டண Tags: MINNAL
URL has been copied successfully!