“வானம் கொட்டட்டும்” டீசர்!

 “வானம் கொட்டட்டும்” டீசர்!

உங்க புள்ள என்ன கடத்திட்டு போறான்.. “வானம் கொட்டட்டும்” டீசர்!

இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள படம் ‘வானம் கொட்டட்டும்’. இந்த படத்தை படைவீரன் என்னும் படத்தை இயக்கிய தனா இயக்கியுள்ளார். இயக்குனர் மணிரத்னமும், தனாவும் இணைந்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...