சொர்க்க வாசல் திறக்கப்பட்டது

வைகுண்ட ஏகாதசியையொட்டி வைணவ தலங்களில், சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு தரிசனத்தை காண பக்தர்கள் குவிந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!