வங்கதேச அணியை வென்றது இந்திய அணி

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி. வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி. பகல்-இரவு டெஸ்ட் போட்டியில், முதல் வெற்றியை பதிவு செய்த‌து இந்திய அணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!