என் மெளனங்களில்

 என் மெளனங்களில்

என் மெளனங்களில்
ஒரு பூ பூத்திருக்கிறது.

நீ பறித்தவுடன்
அது சொற்களை
பிரசவித்து
வண்ணத்துப்பூச்சிகளாய்
உருமாறும் …

சகுந்தலா சீனிவாசன்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...