செய்தித்துளிகள்

 செய்தித்துளிகள்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு! டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கைட் உத்தரவு ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்

பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிக்கல்வியின் தரக்குறியீடு குறித்த அறிக்கையை நிதிஆயோக் வெளியிட்டுள்ளது

பள்ளிக்கல்வி சார்ந்த செயல்பாடுகளில், 76.6% மதிப்பெண் பெற்று நாட்டிலேயே கேரளா முதலிடத்திலும், 36.4% மதிப்பெண்களை பெற்று உத்தரப்பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளது.

பள்ளிக்கல்வி சார்ந்த செயல்பாடுகளில் தமிழகம் 55% மதிப்பெண்களை பெற்றுள்ளது

எம்எல்ஏக்கள், 15 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினால், பாஜக வாய்ப்பு தர தயாராக உள்ளது’ – கர்நாடக முதல்வர் எடியூரப்பா.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...