தெரிந்து கொள்வோம்!!
தெரிந்து கொள்வோம்!!!
ர.யில் பெட்டிகளில் சில எண்கள் எழுதப்பட்டிருப்பதை கவனித்திருப்பீர்கள் அது எதைக் குறிக்கிறது என தெரியுமா..?
முதல் இரண்டு எண்கள் அந்த பெட்டி எந்த வருடம் தயாரிக்கப்பட்டது என்பதை குறிப்பதாகும் .
மீதியுள்ள எண்கள் அந்த வருடத்தில் தயாரிக்கப்பட்ட மொத்த பெட்டிகளில் , அந்த கோச் எத்தனையாவதாக தயாரிக்கப்பட்டது என்பதனை குறிக்கிறது.
உதாரணமாக படத்தில் காண்பிக்கும் முதல் இரண்டு எண்கள் 13 – வது அந்த கோச் 2013 ஆம் வருடம் தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது. பின்னால் இருக்கும் 640 என்ற எண்கள் அந்த வருடத்தில் தயாரிக்கப்பட்ட அந்த பெட்டியின் எண்ணாகும்.
படத்தில் காண்பது 2013 ஆம் வருடம் தயாரிக்கப்பட்ட 640 வது பெட்டியாகும்…