டிஎன்பிஎஸ்சி குரூப் 2
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 தேர்வை பழைய முறையிலேயே நடத்தக்கோரிய மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
100 மதிப்பெண்களுக்கான தமிழ் வினாக்கள் நீக்கப்பட்டதை சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த அப்பாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.