நெல்லையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

 நெல்லையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

நெல்லை: வீரவநல்லூர் வெள்ளாங்குளியில் திவான் முஜிபுர் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.

திவான் முஜிபுர் வளைகுடா நாடுகளில் பணியாற்றி நாடு திரும்பியவர்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...