இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் | க. ஆனந்தராஜன்

 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் | க. ஆனந்தராஜன்

சித்திரையை சீராக்கி

வைகாசியை வசந்தமாக்கி

ஆனியை ஆனந்தமாக்கி

ஆடியை ஆரோக்கியமாக்கி

ஆவணியை ஆசீர்வாதமாக்கி

புரட்டாசியை புனிதமாக்கி

ஐப்பசியை அற்புதமாக்கி

கார்த்திகையை காருண்யமாக்கி

மார்கழியை மாண்பாக்கி

தையை தைரியமாக்கி

மாசியை மாணிக்கமாக்கி

பங்குனியை பக்குவமாக்கி

பல வள(ர)ங்கள் தந்திட

              சுபகிருது வருகிறாள்

வாழ்த்தி வரவேற்போம்.

              இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...