இன்று நன்றி நவிலும் நாள்…

அனைவருக்கும் வணக்கம்

இன்று நன்றி நவிலும் நாள்…

மின்கைத்தடி.காம் இந்த மின்னிதழை தவழ விட்ட அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

சேவியர் அவர்கள்
சதீஷ் அவர்கள்
ஸ்வீட்லின் அவர்கள்
உமா அவர்கள்
ஹேமலதா அவர்கள்
Rims solutions பாட்ஷா அவர்கள்
சுஜாதா அவர்கள்
பாவையர் மலர் வான்மதி அவர்கள்
செல்வி அபர்ணா அவர்கள்
ராம்குமார் அவர்கள்
முத்து ஆனந்த் அவர்கள்
உயர்திரு வெ. இறையன்பு IAS அவர்கள்
ஆரூர் தமிழ்நாடன் ஐயா அவர்கள்
அமுதா தமிழ்நாடன் அவர்கள்
கணேஷ் பாலா அவர்கள்
ராம்பிரகாஷ் ராஜேஷ்குமார் அவர்கள்
கார்த்திக்குமார் ராஜேஷ்குமார் அவர்கள்
ஐரேனிபுரம் பால்ராசய்யா அவர்கள்
சகிதா முருகன் அவர்கள்
விஜி முருகநாதன் அவர்கள்
சோழ நாகராஜன் அவர்கள்
ராசி அழகப்பன் அவர்கள்
அ. அஸ்வின் அவர்கள்
ஜி ஏ பிரபா அவர்கள்
சுதாரவி அவர்கள்
ஷெண்பா அவர்கள்
‘பரிவை’ சே.குமார் அவர்கள்
ஜெ.ஜீவா ஜாக்குலின் அவர்கள்
செல்லம் ஜெரினா அவர்கள்
முகில் தினகரன் அவர்கள்
பா.சக்திவேல் அவர்கள்
சி.பி. செந்தில்குமார் அவர்கள்
உமா தமிழ் அவர்கள்
சிபி அவர்கள்
காஞ்சி. மீனாசுந்தர் அவர்கள்
கலைவாணி இளங்கோ அவர்கள்
உமா மயில்சாமி அவர்கள்
டெய்சி மாறன் அவர்கள்
ஆதிபிரபா அவர்கள்
கன்னிக்கோவில் இராஜா அவர்கள்
பெண்ணாகடம் பா.பிரதாப் அவர்கள்
டாக்டர் ரவீந்திரன்
கஷ்மீர் ஜோசப் அவர்கள்
பொன்விலங்கு பூ சுப்பிரமணியன் அவர்கள்
ஜீவா அசோகன் அவர்கள்
ரா ராஜசேகர் அவர்கள்
கார்த்திக் ஜகன் அவர்கள்
அரவிந்த் அவர்கள்
மன்னை ஜீவி அவர்கள்

அனைவருக்கும் இந்த மின் கைத்தடி இருகரம் கூப்பி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது உங்களது படைப்புகளால் மின்கைத்தடி.காம் அலங்கரித்து வெற்றிகரமாக உங்களது படைப்புகள் மட்டுமே வாசகர்களை கவர்ந்து இழுத்து இருக்கிறது என்றால் மிகை அல்ல அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

முகநூலில் உள்ள அனைவருக்கும் மிக்க நன்றி. அவ்வப்பொழுது வந்து தகவல்களோடு உங்கள் அன்பையும் ஆதரவையும் அளித்து வரும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி
தங்களின் மேலான ஆதரவுடன் இன்னும் சிறப்பாக வலம் வரும்….

மின்கைத்தடி மின்னிதழுக்காக
பொறுப்பாசிரியர்கள் :
லதா சரவணன் – இன்பா – கமலகண்ணன்
மற்றும்
மின்கைத்தடி.காம் மின்னிதழ் குழுவினர்

One thought on “இன்று நன்றி நவிலும் நாள்…

  1. எல்லோருமே வேறு பணிகளில் சுழன்று கொண்டிருந்தாலும் மின் கைத்தடியை மிகையோடு…செறிவோடு…சிறப்போடு..நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்…தொடர்ந்து செல்லுங்கள்…. சிம்மாசனம் ஒன்று உங்களுக்காக காத்திருக்கு…விரைவில் சென்று அமருங்கள்…
    முகில் தினகரன், கோயமுத்தூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!