கண்ணாடி இல்லாமல் துல்லிய பார்வை – Dr. கல்பனா சுரேஷ்
கண்களில் கண்ணாடி அணிவது பலருக்கு இடையூராக இருக்கலாம்.
தங்கள் வேலையின் காரணமாக அணிய முடியாமல் இருக்கலாம்.
அல்லது கண்ணாடி அறிந்தால் சற்று வயதான தோற்றம் தோன்றுகிறதோ என்பதற்காக அணியாமல் இருக்கலாம்.
மற்றவர்கள் கிண்டல் செய்வார்களே என்பதற்காக அணியாமல் இருக்கலாம்.
இப்படி பல காரணங்கள் உண்டு அதை தவிர்த்து கண்ணாடி அணியாமல் நமது கண்களை சரி செய்வதற்கு லேசர் அறுவை சிகிச்சை மூலம் கண்ணில் கண்ணாடி அல்லது லென்ஸ் இல்லாமலேயே துல்லிய பார்வை திரும்பப் பெறலாம். அந்த அறுவை சிகிச்சை முறைகளை தெளிவாக விளக்குகிறது இந்த காணொளி காட்சி