ஆர்ஜேவின் வீடு இருந்த தெருவில் நுழைந்தவன் வீட்டில் இருந்து பத்தடி தள்ளி நின்று அங்கிருக்கும் சூழ்நிலையை கணக்கிட்டு கொண்டான்.. மாளிகையாகவும் இல்லாமல் சிறிய வீடாகவும் இல்லாமல் நான்கு புறமும் கோட்டை மதில் போன்ற சுவற்றுடன் இருந்தது . வீட்டை சுற்றி ஆங்காங்கே ஆட்கள் காவலில் இருந்தனர். முழுவதுமாக ஆராய்ந்த பின் எங்கே எப்படி நுழைவது என்று மனதிற்குள்ளேயே மடிவு செய்ய ஆரம்பித்தான். வீட்டிலிருந்து சற்று தொலைவில் இருந்த டீ கதையில் டீயை வாங்கி அருந்திக் கொண்டே யோசித்தான். […]Read More
“இந்த மீனாட்சி வீட்டுக் கல்யாணத்தைவிட, நம்ம வைஷூவோட கல்யாணத்தைப் பிரமாதமா நடத்தி, அவளை மூக்கு மேல விரல் வைக்கிற மாதிரி செய்யணும். ஆனாலும், இத்தனை அலட்டல் ஆகாது. தெரிஞ்சவளாச் சேன்னு, அவளோட பொண்ணு கல்யாணத்துக்குப் போனா… என்னமோ, ஊர்ல இல்லாத மாப்பிள்ளையைப் பிடிச்சிட்டாளாம். விக்ரமைப் பத்திச் சொல்லியிருந்தா அவ்வளவு தான். அவளுக்கு நெஞ்சே வெடிச்சிருக்கும்!” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் தேவிகா. ‘நல்லவேளை… சொல்லாமல் வந்தியே’ என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்ட சங்கரன், மனைவியைத் திரும்பிப் பார்த்துவிட்டு, அமைதியாக […]Read More
மீண்டும் மெட்ராஸ் பயணம். ராமதுரையின் வீட்டு வாசப்படியில் தன் எதிர்காலம் குறித்த கேள்வியில் கண்ணனும். இந்த பயலின் வாழ்க்கையில் எந்த சிக்கலும் வரக்கூடாது என்ற வேண்டுதலில் வாத்தியாரும். வெற்றிலை சீவலைக் குதப்பியபடி எனக்கு அப்பவே தெரியும் ஸார். “அந்த பொண்ணு அழகு அப்படி ஆனா… அவங்க அம்மா விவரம் அந்த பொண்ணை சம்மதிக்க வைக்க அவங்கம்மா அத்தனை போராடினா ஆனா பாருங்க என் கூட அந்த ஊருக்கு வந்த இரண்டே நாள்ல ஒப்புகிட்டா ?!”. என்று வெகு […]Read More
பட்டுக்கோட்டை பிரபாகருக்குப் பெரும்புகழ் சேர்த்த நாவல் இது. அவரின் மாஸ்டர்பீஸ்களில் பிரதானமானது என்றும் கூறலாம். படிப்பவனின் கையைப் பிடித்து பக்கத்தில் அமர்ந்து உரையாடுவது போன்ற அழகிய எளிய தமிழ்நடையில் என்றும் நினைவில் நிற்கும் ஒரு காதல் நாவலைத் தந்திருக்கிறார் பிகேபி. தொட்டால் தொடரும் – பட்டுக்கோட்டை பிரபாகர் – வெங்கடேஷ் ‘பாலங்கள்’ பத்திரிகையின் உதவி ஆசிரியர். பிரசவத்துக்காக மனைவி ஊருக்குச் சென்றிருக்க, ஒரு மழை நாளின் மாலையில் பாஸ்கர் என்ற இவனது நண்பன், தான் காதலித்த வசந்தி […]Read More
கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில் கண்ணன் அழகு முழுதில்லை. “சாய்” சட்டென ஒரு மெல்லிய கூவலோடு விழித்துக் கொண்டாள் வசுமதி. ஒரு சின்னக் கேவல் எழும்பித் தணிந்தது. எதிர்ச் சுவரில் தெரிந்த கண்ணன், ராதைப் படத்தைப் பார்த்தபடி வெறித்த பார்வையுடன் உட்கார்ந்தாள் வசுமதி. மனம் சாய், சாய் என்றே உச்சரித்தது. ஏன் இப்படி என்று தெரியவில்லை. அவர் நினைவு இல்லை என்றில்லை. நாளில் ஒரு நிமிஷமனும் சாய் என்ற பெயரும் அவர் நினைவும் வந்து மனதில் மோதி […]Read More
பிரமச்சரியம் சரியா? சொன்னதுபோலவே பத்து நிமிடத்தில் திரும்பிய அறிவானந்தர் “இங்க தங்கியிருக்கும் அன்பர் ஒருவர், குளியலறையில் வழுக்கி விழுந்துட்டார். முதல் உதவி சிகிச்சைக்குப் பின் அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவச்சிட்டு வந்தேன். காக்கவச்சதுக்கு வருந்தறேன்” என்றார் அகிலாவிடம். “அய்யோ, அதுதான் பிரதானப் பணி. அப்புறம் என்னிடம் ரெடிமேடான கேள்விகள் எதுவும் இல்லை. உங்களையும் உங்க கோட்பாட்டையும் தெரிஞ்சிக்கனும். அதுதான் என் நோக்கம். முதல்ல புரிதல் தொடர்பான ஒரு கேள்வி” என்றாள் அகிலா. ”கேளுங்க அகிலா” ”உலகத்தில் பெரும்பாலானோருக்கு எழுந்த […]Read More
மயங்கி விழ ,மணியோ மகளின் முகத்தை பார்க்க முடியாமல் தன் நண்பனின் தோள் சாய்ந்து கதறி விட்டார். உத்ராவின் பீகேவோ அவளின் உடலை கண்டு அதிலும் அவள் முகம் மீன்களாலும் நண்டுகளாலும் சிதைக்கப்பட்டிருந்ததை பார்த்து உடைந்து போய் அமர்ந்து விட்டான். இதற்கு தான் என்னையும் அழைத்தாயா, இப்படி விட்டு விட்டு போவாயென்று தெரிந்திருந்தால் நானும் உன்னுடனே வந்திருப்பேனே என்றெண்ணி கண்ணீரை சிந்தினான். உரிமையுடன் தன்னவளின் உடலை வாரி எடுத்து மடியில் வைத்து தன் இழப்பை வெளிபடுத்த வேண்டும் […]Read More
“வைஷும்மா! அப்பா கிளம்பறேன்; வீட்டைத் திறந்து வைக்காதே; அம்மாவை அழைச்சிட்டு ஈவ்னிங் வந்திடுவேன். பத்திரம்!” என்று மகளுக்குச் சொல்லி விட்டு, ஒரு திருமணத்திற்குக் கிளம்பினார் சங்கரன். தந்தையை வழியனுப்பி வைத்துவிட்டு, மீண்டும் படுக்கையில் விழுந்தவளுக்கு உறக்கம்தான் வரவில்லை. அவளது அனுமதியில்லாமல் கண்ணுக்குள்ளேயே நின்று சிரிப்பவனைத் தவிர்க்க, வழி தெரியாமல் திண்டாடினாள் அந்த நங்கை. தென்றலாக அவனது நினைவுகள் உள்ளத்தில் சாமரம் வீச, மனமோ அவனை அளவுக்கதிகமாக இன்று எதிர்பார்த்தது. காதலின் தாக்கம் விழிகளில் நீராய்ப் பெருகி, கன்னத்தில் […]Read More
மறுநாள் விருந்தில் வழக்கத்திற்கு மாறாக வேணியை அருகிலேயே நிறுத்திக் கொண்டார், ஒருவேளை என்னைப் பற்றி கண்ணன் அன்னையிடம் சொல்லியிருப்பாரோ இருக்கலாம் இத்தனை நாள் இல்லாத வாஞ்சையுடன் வேணியை அழைத்தார் கண்ணனின் அம்மா. “இந்தம்மா குங்குமம் எடுத்துக்கோ!” தலையினைக் கோதி பூச்சரத்தை சூடிவிட்டவர். “வேணிம்மா நான் உன்னை என் மகளா நினைக்கிறேன். நல்ல பொண்ணும்மா நீ ஆனா இடம் மாறிப் பொறந்திட்டே. இங்கன பாரு வயசுப்பிள்ளைங்களை தகுந்த துணை இல்லாம வெளியே தெருவ அனுப்ப மாட்டோம் இந்த ஊருலே, […]Read More
கரையெல்லாம் செண்பகப் பூ – சுஜாதா சுஜாதாவின் மற்றுமொரு மாஸ்டர்பீஸ். ஒருபுறம் கதாநாயகனின் உணர்ச்சிப் போராட்டங்கள், மற்றொரு புறம் கிராமத்து சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் நாட்டுப்புறப் பாடல்களின் அழகையும் ரசிக்க வைப்பது, வேறொரு புறம், ஜமீன் பங்களாவில் இரவில் எழும் மர்ம சப்தங்கள், அதைத் தொடரும் சினேகலதாவின் கொலை, விசாரணை என்று துப்பறியும் கதைக்கான விறுவிறுப்பு என்று முப்பரிமாணத்தில் விரியும் சுஜாதாவின் எழுத்து இந்த நாவலில். பின்னாளில் இதே தலைப்பில் பிரதாப் போத்தன், ஸ்ரீப்ரியா போன்றவர்கள் நடிக்க திரைப் […]Read More
- QR வசதியுடன் புதிய பான் கார்டு திட்டம் அறிமுகம்..!
- தமிழ்நாட்டில்நாளை உருவாகிறது ஃபெங்கால் புயல்..!
- தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!